Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 33 (இறுதி அத்தியாயம்)

Thani

Well-known member
Member
அப்ப்பா ..!என்னதெரு எபி....வார்த்தைகள் சும்மா கூர்அம்புகள் போல் பட்டு பட்டென தெறித்தது ......ஷ்யாம்இந்தளவு தன்னுடைய கோவத்தை வெளிப்படுத்தாவிட்டால் அவனுக்கு தான் மனஅழுத்தம் கூடும் ....
இருவரும் ரொம்ப காரசாரமான வாக்குவாதத்தை வைத்தால் தான் மேலும் புரிந்துணர்வுகள் வரும் என்பது என்னுடைய கருத்து .
இங்கு ஷ்யாமின் வாதங்கள் சரிதான் ஆனால் அனு இப்போவும் தெளிவான விளக்கத்தை கொடுக்காமல் அவனை எப்படி சமாளித்து பிரச்சனையை முடிப்போம் என தான் அவளது எண்ணம் இருந்தது .
என்னதான் இருந்தாலும் அவனது காதல் மனைவிக்கு சாதகமா தான் அவனின் முடிவு இருக்கு 😀இரண்டாவதா தாலிகட்டியது அதற்கு சான்று 😀👌
சூப்பர் 😀
 




ஷ்யாம் கோபம் எதிர்பார்ப்பு, ஆதங்கம் எல்லாமே நியாயமானது தான்…
அவள் தற்கொலை முயற்சியை கண்டித்தது, தன்னை முழுமனதுடன் நம்பாமல் உண்மையை மறைத்த பிழையை சுட்டிக்காட்டியது எல்லாம் சரி… ஆனால் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அம்மாவாக இருப்பாயா என்று கேட்டது சங்கடமாக இருந்தது ஆத்தரே🥹🥹🥹 முப்பது வருடங்களாக அவன் பார்த்த அனு வெகுளிப்பெண் என்பதை மறந்துவிட்டான்…
 








Advertisement

Advertisement

Top