Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 6

Advertisement

தவறு செய்தால்
திருத்தி கொள்ளலாம் ...
தெரிந்தே மனதளவில்
தப்பு செய்து விட்டு தவிப்பது குற்றமே தண்டனை உண்டு ஆனால்
தவறை உணர்ந்து
தன்னிலை விளக்கம் அனு
தரும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது..
 
Good attempt author ji.... Bold concept for competition. Anukku indha affair ah vida mudiyalanu dhan enakku thonudhu. Apdi ava theliva vendanu irundha nikhil ah handle pandradhu apdi onnu kashatamana vishyama illaye... Ava nikkil ah defend pandra. Nikhil onnum avala blackmail pannalaye.. Iva strong ah irundha maybe he will leave her. But neenga dhan introduction la sollittingale ava dhan overcome pannanumnu. Nikhil madhiri aalungalam ellar life layum vandhuttu poittu dhan iruppanga but it's in our hand. So ipdi oru heroin ah epdi engala yeththukka vaikka poringa.. Waiting for that author ji. Ippove ivlo negative points anu mela so idhellam marandhuttu avala epdi yeththukka vaikka poringa. I'm eagerly waiting. Shyam deserves best. Konjam parththu pannunga author ji.
 
உண்மையில் எப்படி கமெண்ட்ஸ் போடுவது என்றே தெரியல.?
ஷியாம் அவளை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சு இருக்கான்.ஆனா அனு காதலால் கல்யாணம் பண்ணல.கல்யாணம் செஞ்சதாலும்,ஷ்யாமின் காதலாலும் அவளும் அவனை விரும்ப ஆரம்பிச்சு இருக்கா போல இருக்கு.

நிகில் மேலே அவளுக்கு ஏற்கனவே ஒரு பிரமிப்பு இருந்து இருக்கு.அவனை பார்த்து தொடர்ந்து பழகிட்டு இருக்கும் போது, யாரையும் சட்டை பண்ணாத நிகில் அவளை special ஆக பார்க்கும்போது இவளின் inner ஹார்ட் அதை ரசிச்சு லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னு நினைக்கிறேன்.இப்போவும் அவனை குறை சொல்லல.அவனிடம் பேசும் போதும் அந்த அளவு கோபத்தை, எதிர்ப்பை காட்டியது போல தெரியல.அதை அவனும் உணர்ந்து இருப்பதால் ஈஸியா அவளை அவன் பக்கம் வளைக்கிறான்.

இங்கே ஷியாம் எப்படி ரியாக்ட் செய்ய போறான்?
 
மனித மனம் எவ்வளவு விசித்திரமானது. வித்தியாசமானது. காதல் எந்த வயதிலும் யார்மேல வேணும்ன்னாலும் எப்படி வேணும்னாலும் வரலாம். ஆனால் அதன் உண்மைத்தன்மை ஆராய்ந்து தெளியவேண்டும். கல்யாணத்துக்கு அப்புறம் காதல் வரக்கூடாதுங்கிறது ஒன்னுமில்லை. அப்படி வர்ற காதலால் நன்மை விளையுமா? தீமை விளையுமான்னு கவனிக்கோனும். நிக்கிக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருக்கு. உனக்கும் ஒரு குடும்பம் இருக்கு அனு. ஷ்யாம் உன்னோட பேச்சவச்சே உன்ற மனம் சரியில்லைன்னு புரிஞ்சு ஓடிவர்றாப்புல. இந்த மாதிரி இணை கிடைப்பது அபூர்வம். வைரத்தை கண்ணாடிக் கல்லா நினைச்சிறாத. இந்த சூழ்நிலையை மூன்றாம் நபரின் மனநிலையில் இருந்து சிந்திச்சு முடிவு எடு. உனக்கும் வந்திருக்கிறது லவ்வா இல்லை லஸ்ட்டான்னு. இதெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கிற ஷ்யாம் மனம் என்ன பாடுபடுமோ?!. ரைட்டர் ஜீ நீங்க ரொம்ப கடினமான மனநிலைக் கேரக்டரை கையாளுகிறீங்க.????????????????
 
Thanks for all your thoughtful comments friends :).

உங்களே மாதிரியே நானும் ஷ்யாம் ஆர்மி தான், சோ பார்த்து பண்ணிடலாம் :D

I am a big fan of cute love stories - perfect boy meets perfect girl and they live happily ever after. எந்த ஃபேளவர்-ல இந்த டைப் ஸ்டோரி குடுத்தாலும் அலுக்காமல், தூங்காம கூட விழுந்து விழுந்து படிக்கிற ஆள் நான். Love and Love only :love:.

இந்த கதைக்களம் என்னோட கம்போர்ட் சோனுக்கு ரொம்பவே வெளியே தான். ஆனால் போட்டிக்கு ஒரு வித்தியாசமான, கடினமான கோணத்தில கதை சொல்ற முயற்சி தான் இது. நம்ம தளத்தின் தோழிகள் மெச்சூர்ட் ரீடர்ஸ், கண்டிப்பா இதை சரியான விதத்தில் புரிஞ்சுகிட்டு ஆதரவு கொடுப்பீங்கன்ற நம்பிக்கையில் தான் இதை தேர்வு செஞ்சுருக்கேன்.

உங்க கமெண்ட்ஸ் அதை தான் பிரதிபலிக்குது. மீண்டும் ஆதரவுக்கு நன்றிகள் பல ?

"கற்பு நெறி, சுய ஒழுக்கம் இரு பாலருக்கும் பொதுவானது. ஆனால் தவறின் அளவுகோல் எப்பவும் வேறயா தான் இருக்கு."

"துரோகம் என்பது மனது சம்பந்தப்பட்டது."

"காதலின் ஒரு தீவிரமான பரிமாணம் எப்படி இருக்கும்?"

நம்ம எல்லாருக்கும் இப்படி இருக்கிற கருத்துக்கள், கேள்விகளுக்கு உயிர் கொடுத்து, ஒரு எதிர்மறை சூழ்நிலையில் பல விதமான மனிதர்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவாங்க அப்டின்ற கற்பனை தான் இந்தக் கதை.

விட்டா, நான் பேசிட்டே இருப்பேன். உங்களுக்கு முழு கதையையும் இப்போவே சொல்லிடுவேன் போல :p.

சோ, என்ன சொல்ல வந்தேன்னா, உங்க கமெண்ட்ஸ் எல்லாம் என்னோட மைண்ட் வாய்ஸ் மாதிரியே இருக்கு. Love it all.

நாமும் ஷ்யாம் - அனுவுடன் சேர்ந்தே பயணிப்போம் (y)
 
Top