Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 6

Advertisement

தப்புன்னு தெரியுது , மீண்டு வரணும்னு நினைக்கையில் வேலையை விட்டுட்டு கணவன் குழந்தைகளோடு ஊருக்கு போய் அம்மாப்பாவோடு இருந்துட்டு வரலாம்.
ரைட்டர் அனுவை என்ன பண்ண போறீங்களோ. Heavy கதைகளம் வாழ்த்துக்கள்மா
 
Ava thappu panitome nu matum Dan feel panra..
Idhula irundhu veliya vara try panavae illa.. thappika Dan pakkara.. avan mela irukka crush avala Vida matengudhu.. letsee ranju eapadi guide pana poralo...
 
ரொம்ப ரொம்ப hitech பேச்சு.... அனு நீ ஒன்னும் பதின்பருவ பொண்ணும் இல்ல அதை விட maturity இல்லாத ஆளும் இல்ல... பாசம் நேசம் காதல் கிடைக்காத ஜென்மமும் இல்ல... அப்புறம் எப்படி உனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்துச்சு...

அதுவும் நிகில் பத்தி உனக்கு கொஞ்சம் கூட தப்பான எண்ணம் இல்ல.... இதை எப்படி எடுக்கணும்னு எனக்கு புரியல....
 
இவள் ஒரு மீளமுடியாத புதைந்த குழிக்குள்ள சிக்கி விட்டாள்
நிகில் இவளை விடமாட்டான் போலவே ..?
சூப்பர் ?
 
Top