அவன் அப்படி கிடைச்ச வரை லாபம் என்னும் மனநிலையில் இல்லையே. அது அவனோட self-esteem கீழ கொண்டு போய்டுமே. நம்ம எப்படி ஒரு பெண்ணோட(மனைவி) நியாயமான diginity குறையக்கூடாதுன்னு நினைக்கறோமோ அது ஆணுக்கும் (கணவன்) பொருந்தும் தானே. அந்த விதத்துல நிலா அவன் சலனப்பட்டா கூட அவனை எதுவும் சொல்லி hurt பண்ணிடக்கூடாதேன்னு இருக்கு எனக்கு.அதுவே பெரிய விஷயம்.
வந்தவரை லாபம்னு யூஸ் பண்ணிக்க வேண்டியது தான் ரகுவரன்![]()
Moreover அவன் இன்னைக்கு ஒத்தடம் என்னால கொடுக்க முடியாதுன்னு தான் சொல்லறான். அவ தானே சோதனைக்குன்னே stress பண்ணி கூப்பிடறா.