Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌன சிதறல்கள் Final 4 and 5

Advertisement

100% with you.

ஆனால் வலி ரகு செஞ்சதுக்கு மட்டும் இருக்க கூடாது. அருளரசி செஞ்சதுக்கும் அப்படியே இருக்கணும். அவங்களை பார்த்துக்க கூடாதுன்னு நான் சொல்லலை. ஆனால் அவங்க கூட ஒரே வீட்டுல இருக்க முடியும் என்னும் idealness இவகிட்ட இருக்கும்னா அது ஏங்க புருஷனுக்கு மட்டும் வஞ்சனை? ரூபி வரைக்கும் அது நம்ம வீடுன்னு நினைச்சு வந்து போகணுமாம். எத்தனை விசால மனசு இவளுக்கு 🤔

நான் அவ அவளோட உழைப்பில் ஒரு புது வீட்டுல இருக்க நினைக்கிற எண்ணத்தை தப்பு சொல்லலை. Fine. ஆனால் அதை அவன் கிட்ட முதலில் சொல்லக்கூடவா கூடாது.

அவளோட வாழ்க்கையில் குழந்தைகளும் கடந்து போறவங்க தான். அவன் தான் நிரந்தரம். அப்ப அவனுக்கு ஒரு special importance இருக்கணும் தானே. இல்லைனா இவளுக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம். இவளுக்கு தான் அது love marriage. அவனுக்கு compelled marriage. இவளோட அன்பு தான் அவனை இவ இல்லாமல் இருக்க முடியாதுன்னு நினைக்கிற அளவுக்கு அவன் மனசில் இவளுக்கான அன்பை விளைச்சது. சரி தானே? அந்த love இப்ப இருக்குன்னா அவன் இப்பவும் special-ஆ தான் இருக்கணும். Atleast மாமியார், நாத்தனார், பெத்தவங்களை விட.

இப்ப அவன் வரலன்னா அவன் தான் ego பிடிச்சவன். இவ முன்னாடி சொல்லாதது தப்பு கிடையாது அப்படி தானே?

இவ அவனுக்கான தன்னோட தியாங்களுக்கு கர்வம் கொள்ளும் நிலைக்கு போய்ட்டாளோன்னு தான் என்னை யோசிக்க வைக
நித்திலாவிற்கு தேவையான நம்பிக்கை ரகுவிடம் இருந்து வரவேண்டும். அப்போது தான் உறுத்தல் இல்லாமல் இயல்பான இல்லற வாழ்க்கை வாழ முடியும் என நினைக்கிறாள். மாமியார் நாத்தனார் எல்லாம் அவளுடைய குடும்பத்தில் மனதளவில் அவள் நினைக்கவில்லை அவர்களை கடந்து செல்கிறாள். குழந்தைகளுக்காக வரும் தன் காதலுக்காகவும் ரகு வரவேண்டும் என நினைத்து ஒரு சோதனை வைக்கிறாள். அது அவளுக்கு மானது.
 
From age factor they will think like that only

I am ok with nithila changing the house...that's valid from her point of view.... but when it comes to without discussing with spouse...then what is the difference between her behavior n his?
In a healthy relationship any decision should be discussed analysed n mutual right?
No it's not in that sense. She needs a convenience and understanding with her husband. In one way it is a psychological treatment for her and raghu.
 

Advertisement

Top