ஹரியை ரூபிக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாரு போல. நல்ல காரியக்காரா கேடிங்க அப்பனும் மகனும்.
அப்பா, அம்மா, மகன் எவ்வளவு பெரிய கேடிங்க என்றால்.....ஹரி ரூபியை விரும்பி கல்யாணம் பண்ணிக்கலரூபி மருந்து குடிச்சு மிரட்டி தான் அவங்க கல்யாணம் நடக்கும்
ஹரி, வேல்முருகன், சுந்தரி மூன்று பேரும் அவளோட மிரட்டலுக்கான பழிவாங்கும் படலமாக அவ அண்ணன் பணத்தில் நோகாமல் நோன்பு கும்பிடலாம்னு, காலம் முழுவதும் ரகு காசில் வாழ்ந்துடலாம்னு முடிவு பண்ணி இருப்பாங்க போல
அவங்களோட scamக்கு நித்திலாவோட காதலை அழகா பயண் படுத்திக்கிட்டாங்க
ரகு வேறு யாராச்சும் கல்யாணம் பண்ணி இருந்தா... இவங்க திட்டம் பலிச்சுருக்காது
அப்படியே நித்திலா ரகு சரியில்லை என்று complaint பண்ணாலும்...நீ தானே அவனை காதலிச்ச..நீ ஆசை பட்ட வாழ்க்கையை தான் அமைத்துக் கொடுத்தோம் என்று சொல்லி தட்டி கழிச்சிடலாம்
இவங்க மூன்று பேரும் நித்திலாவை ஒரு பொருட்டே இல்லாமல் அவளை நடத்துற விதம் எனக்கு இதை தான் உணர்த்துகிறது![]()
hahaha!!!மாங்காய் மாலை கேட்டா ரூபி முகம் எப்படி இருக்கும்.
இஞ்சி தின்ன குரங்கு மாதிரி கடுப்பா இருக்கும்.hahaha!!!
athai pidingittu ponappuram epdi irukum??![]()
oru chinna change mangai maalai nala "Maangai thinna Monkey" - ithu epdi irukkuஇஞ்சி தின்ன குரங்கு மாதிரி கடுப்பா இருக்கும்.![]()