Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌன சிதறல்கள் pre final 1

Advertisement

ஹரியை ரூபிக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாரு போல. நல்ல காரியக்காரா கேடிங்க அப்பனும் மகனும்.

அப்பா, அம்மா, மகன் எவ்வளவு பெரிய கேடிங்க என்றால்.....ஹரி ரூபியை விரும்பி கல்யாணம் பண்ணிக்கல 😧😧 ரூபி மருந்து குடிச்சு மிரட்டி தான் அவங்க கல்யாணம் நடக்கும் 😧😧 ஹரி, வேல்முருகன், சுந்தரி மூன்று பேரும் அவளோட மிரட்டலுக்கான பழிவாங்கும் படலமாக அவ அண்ணன் பணத்தில் நோகாமல் நோன்பு கும்பிடலாம்னு, காலம் முழுவதும் ரகு காசில் வாழ்ந்துடலாம்னு முடிவு பண்ணி இருப்பாங்க போல 😕😕😕 அவங்களோட scamக்கு நித்திலாவோட காதலை அழகா பயண் படுத்திக்கிட்டாங்க 😤😤😠😠😡😡

ரகு வேறு யாராச்சும் கல்யாணம் பண்ணி இருந்தா... இவங்க திட்டம் பலிச்சுருக்காது 😟😟😟
அப்படியே நித்திலா ரகு சரியில்லை என்று complaint பண்ணாலும்...நீ தானே அவனை காதலிச்ச..நீ ஆசை பட்ட வாழ்க்கையை தான் அமைத்துக் கொடுத்தோம் என்று சொல்லி தட்டி கழிச்சிடலாம் 😠😠😡😡

இவங்க மூன்று பேரும் நித்திலாவை ஒரு பொருட்டே இல்லாமல் அவளை நடத்துற விதம் எனக்கு இதை தான் உணர்த்துகிறது 🙁🙁🙁
 
aana nithila raghuvaranai virumbinadhu yaarukkume theriyaadhe!

inga ore prachina thaan - ellame suyanala jenmangal.... adhunaala nithilava nalla use pannittanga.. nithila summave vaay pesadha oomai... adhula purushanoda anbo supporto illadhdhinaala ellathaiyum anubavikkavendiyathaayiduchi..
 
Advertisement

Top