Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாராம் நீ?

Advertisement

Lalli

Member
Member
உனைப் பார்த்தததும்,
உடைப்பெடுக்கும் புன்னகை...
உறவாடும் என் விழிகள்...
உறைகின்ற நம் தருணம்...
உயிர்ப்புடன் நான்...
உன்மத்தமாய் நீ...

யாராம் நீ...?
 
Top