Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 12 2

Advertisement

Ipo than pattasu pathi iruku....ini than vedikkum...thamarai nitchayam aadhikita irunthu ipadi oru vaarthaya ethir parthu irukka maatta.....waiting for the next episode eagerly....
 
பன்னிரெண்டு வயது வித்யாசத்தில் எப்படி கல்யாணம் என யோசித்தவளை அவனின் பேச்சு பாவம் தாமரையை என்ன மாதிரி உணர வைக்கும். மிக அருமை விஜிக்கா
 
ஆதித்யாவை நல்லவன்னு நம்பி
கடவுள் ரேஞ்சுக்கு தூக்கி வைத்தது
தாமரையின் தவறு
ஆண்கள் யாரையும் எப்பொழுதும் பெண்கள் நம்பக் கூடாது
ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் கிடையாது, சில நல்ல ஆண்களும் உள்ளனர்.
 
Top