இல்லை சிந்து டியர்ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் கிடையாது, சில நல்ல ஆண்களும் உள்ளனர்.
சந்தர்ப்பம் கிடைக்காதவரைதான்
ஆண்கள் நல்லவர்கள்
சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது.........?
இல்லை சிந்து டியர்ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் கிடையாது, சில நல்ல ஆண்களும் உள்ளனர்.
கல்யாணம்னு வர்றப்போ வயசு வித்தியாசம் ஒண்ணும் பெரிதாக தெரியாது, கீதா டியர்பன்னிரெண்டு வயது வித்யாசத்தில் எப்படி கல்யாணம் என யோசித்தவளை அவனின் பேச்சு பாவம் தாமரையை என்ன மாதிரி உணர வைக்கும். மிக அருமை விஜிக்கா
சந்தர்ப்பம் கிடைத்தும் தவறு செய்யாத ஆண்களும் உள்ளார்கள் பானும்மா (அரிதாக)இல்லை சிந்து டியர்
சந்தர்ப்பம் கிடைக்காதவரைதான்
ஆண்கள் நல்லவர்கள்
சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது.........?