Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 17

Advertisement

???

குழந்தை என்றதும் அப்பாக்கு வலிக்குதே.......
 
லூசு தாலி கட்டிக்காமல் குழந்தை பெத்து குடுக்க போறாளாம். பாவம் அந்த குழந்தையின் எதிர்காலம்???? ஊர் முன்னாடி தாலி கட்டு இல்லையெனில் குழந்தையை கலைத்துவிடுவேன் என்று ஆதித்யாவை பயப்பட வை தாமரை
 
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன் :D :D
Okok :LOL: :LOL: (y)(y)(y)
 
இனி தாமரையின் முறை திருப்பி அடிக்க. ஆனா குழந்தை பாவமில்லையா. மிக அருமை விஜிக்கா.
அவளால் முடியாது, கீதா டியர்
ஆதித்யாவுக்கு வேற ஆப்பு இருக்குப்பா
 
யானைக்கு ஒரு காலம் வந்தா
பூனைக்கு ஒரு காலம் வரும்
 
Top