Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 20 2

Advertisement

பரிதாபம் இப்பவே இருக்கு பானுமா...
காதல் வந்து தான் ஆகனும் அது தானே மஞ்சள் கயிறு மேஜிக்...
இதுவரை வரவில்லையே
அப்போ ஆதித்யா இன்னும் கொஞ்சம் துன்பப்பட்டால் ஒருவேளை காதல் வருமோ?
கல்லானாலும் கணவர்
கணவர் உயிர் முக்கியமல்லவா
 
இதுவரை வரவில்லையே
அப்போ ஆதித்யா இன்னும் கொஞ்சம் துன்பப்பட்டால் ஒருவேளை காதல் வருமோ?
கல்லானாலும் கணவர்
கணவர் உயிர் முக்கியமல்லவா
தாலி கட்டியதும் மேஜிக் ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்..
 
Top