Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 20

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லவும் தோழமைகளே! :love: போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. ?

எங்கிருந்தோ வந்தாள் 20.1

எங்கிருந்தோ வந்தாள் 20.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
Nice ud sis:love:
Achacho prn drive nanda ta poiruche!! Ipo ena akum?? Culprit list romba perusu polaye!! CM varaikum neeluthu!!! Next ena akumo??
 
Last edited:
:love: :love: :love:

அச்சச்சோ....... pendrive மிஸ் பண்ணியாச்சா???
இருட்டுக்கும் காது உண்டு னு சொல்வாங்க...... இப்படி பட்டப்பகல்ல எவிடென்ஸ் மிஸ் பண்ணிட்டாரே ACP........

நந்தா-க்கு சுதர்சன் salute :p:p:p செம ரெண்டு பேர் MV.....
CM மை போட்டுத்தள்ளிட்டு நரசிம்மன் CM ஆகிட்டாரா???
அதான் pendrive ரகசியம்???
அப்போ இவன் HS ஆகலையா??? pending மருமகன்???
இப்போ அர்த்த ராத்திரியில் வில்லன் மாமனாரும் மருமகனும் சந்திக்குறாங்களா ரெண்டு பெரும் பண்ணின தில்லு முல்லு ACP வரை தெரிஞ்சுடுச்சுனு.......

இவங்க ரெண்டு பேரும் வேற திரும்பவும் என்ட்ரி.......
இவங்களை கூட போலீஸ் வேவு பார்க்குதே......
ACP எங்கே??? புடிங்க சீக்கிரம்......
 
Last edited:
???

ஐயோ!! பென்டிரைவயும் மிஸ் பண்ணியாச்சா.. ??? அட இன்னிக்கு நம்ம மிதுனும், சஞ்சுவும் வந்துருக்காங்களே... ???? நரசிம்மன் CM ஆயிட்டாரா??? ??? ராத்திரி மாமனாரும், மாப்பிள்ளையும் ரகசிய ஆலோசனையா??? அடுத்த பதிவை கொஞ்சம் சீக்கிரம் கொடுங்க...
 
Last edited:
கூமுட்டை போலீஸ்
இவ்வளவு சத்தமாவா படிக்கணும்?
அதான் சுதர்ஷனுக்கு முன்னாடி நந்தா போய் எடுத்துட்டான்
இப்போ சுதர்ஷனுக்கு அந்த பென்டிரைவ் எப்படி கிடைக்கும்?
என்னாஆஆஆஆஆஆது?
நந்தா கூட சிஎம்மா?
எப்படி?
நரசிம்மன் டாக் சிஎம் ஆகிட்டானா?
இல்லை சிஎம் கூட நந்தா கூட்டு சேர்ந்து நரசிம்மனுக்கு ஏதாவது ஆப்பு வைக்கப் போறானா?
ஒண்ணுமே புரியலையே
ஆனாலும் நீங்கள் ரொம்பவும்தான் டுவிஸ்ட்டுக்கு மேல டுவிஸ்ட்டா வைக்கிறீங்க, ரமா டியர்
 
Last edited:
Top