Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 22

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன்.

எங்கிருந்தோ வந்தாள் 22.1

எங்கிருந்தோ வந்தாள் 22.1

படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க தோழமைகளே! :love: போன அத்தியாயத்துக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. ?

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

ரமா எப்போவும் கடைசியில் BP ஏத்துறீங்க....... திக் திக் னு படிச்சி முடிச்சிருக்கேன்.....

மிதுன் சஞ்சு அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ஷேர் பண்ணினதும் இன்னும் நிறைய clue கிடைக்குது........ அதுவும் CM involve ஆகியிருக்கது.....
வக்கீல் செம ஸ்மார்ட்........ வீட்டுக்காரனுக்கு பெப்பே காமிச்சுட்டா.......

சுதர்சனுக்குமே இந்த கேஸ் challenging தான்......
ஒன்னு கலெக்டர் இன்னொன்னு CM.......
எப்படி டீல் பண்ண போறான்???

எவிடென்ஸ் எல்லாம் கிடைச்சாச்சு னு சந்தோஷப்பட்டால் இப்படி சஞ்சனாவை மாட்டி விட்டுட்டிங்களே......
வந்தது நந்தா??? எப்படி தெரிஞ்சிருக்கும் யாரும் பார்க்காமல்???
CCTV ல பார்த்துட்டாங்களோ???

இதுவரை யாரு ஹீரோனே தெரியாமல் சுதர்சன் தான்னு நம்பிக்கிட்டிருக்கோம்.....
ஹீரோ யாருனு தெரியலைனாலும் கதை நல்லா தான் இருக்கு.......
 
Last edited:
Very nice ud sis!!! Evidence elam kidaichuru cha???
Sanju yar kita matikita???
 
Last edited:
எவிடன்ஸ் கிடைச்சிருச்சு சந்தோசப் படுவதா சஞ்சனா மாட்டிக்கிட்டானு வருத்தப் படுவதை ஆன்னு தெரியல சிஸ்
 
Top