Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 22

Advertisement

ரொம்ப திரில்லாக போகுது
எப்படியோ கண்டுபுடுச்சாச்சு
வந்துட்டானா நந்தா?
 
???

அதெப்படி எப்பவுமே கடைசியில இப்படி சஸ்பென்சுலயே முடிக்கிறீங்க..??? ??? எவிடென்ஸ் கிடைச்சிருச்சுன்னு சந்தோஷப்பட முடியாம சஞ்சுவை இப்படி மாட்ட வச்சுட்டீங்களே?? ☹️☹️☹️ வந்தது யாரு நந்தவா???
 
Last edited:
கஷ்டப்பட்டு தப்பிச்சி வந்தா நந்தா வும் கண்டு பிடிச்சி follow பண்ணி இருப்பானோ... ஒரு வேலை ஆட்டோக்கரன் மூலம் தெரிஞ்சி வந்துடங்களா.. நீ என்னமா ரிப்போர்ட்டர்.... போன் பண்ணல நீ பண்ணி கேட்டுட்டு கதவை தொறக்க வேண்டாம்.... இப்போ யாரு வந்தது கௌசிக்யா...


மாதுரி நிறைய யோசிச்சி தான் அந்த evidence வச்சி இருக்கா....

அப்போ நந்தாவும் எதையும் பாக்களையா...
 

Advertisement

Latest Posts

Top