Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 6

Advertisement

சுதர்சன் தான் main hero.
மிதுன் second hero..
உனக்கு எப்பவுமே second hero தானே பிடிக்கும் விஜி ??
எனக்கு ரெண்டு பேருமே ஹீரோ தானே ??:love:
 
இன்னும் சுதர்ஷன் ஹீரோக்குண்டான எதும் பன்னலைகா...அதான் சுதர்ஷன் ஹீரோவா தெரில......???
சுதா, ஐயகோ!! என்ன ஒரு அவமானம் ? வீரு கொண்டு எழு சுதா ?
 
Punithamana,pathaviya vachiduthan antha nantha dog,ipudi adutha,mathuri epudi ivankitti mattuna??sis
நன்றி சிஸ் ?
நம்ம நாட்டுல 90% அதிகாரிங்க இப்படித் தானே இருக்காங்க சிஸ் ?
 
Top