Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 6

Advertisement

??சஞ்சுவுக்கு ஹீரோ மிதுன் , ஆனா பச்சைக்கிளிக்கு ??
நன்றி சிஸ் :love:
ஹீரோயினியைக் கல்யாணம் பன்னுனா அவன் ஹீரோவாயிடுவானா????
 
காலை தான் உங்கள் கதை படிக்க துடங்கினேன் நல்ல சஸ்பென்ஸ் கதை இதுவரை அருமையாக செல்கிறது எதிர்பார்ப்பு ஏகபோகமாக இருக்கு அதை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்

சிறு திருத்தம்

சித்தார்த் ஆந்திராவில் இருந்து பேருந்தில் வருகிறான் இரயில் சேவை தாமதமாகும் என்பதால் நீங்கள் சென்றலில் இருந்து ஆட்டோ பிடித்து GH வந்தான் என்று கூறுகியுள்ளீர்,

1, சென்றல் என்றது தவறு

2. சென்றலில் இருந்து GH 300-400meter தான் அதற்கு எதற்கு ‌ஆட்டோ

3. கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை இருந்து பொதுவாக KMC தான் நோயாளிகளை கொண்டு செல்வார்கள் அதுவும் தீ காயம் போன்ற வைகளுக்கு

ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்
 
heroவை கல்யாணம் செஞ்சா வேணா, ஹீரோயின் ஆகலாம், ஆனா நிச்சயம் ஹீரோயினை கல்யாணம் செஞ்சு ஹீரோ அக முடியாது....சுதா இது என்ன உனக்கு வந்த சோதனை :rolleyes::oops:??
 
காலை தான் உங்கள் கதை படிக்க துடங்கினேன் நல்ல சஸ்பென்ஸ் கதை இதுவரை அருமையாக செல்கிறது எதிர்பார்ப்பு ஏகபோகமாக இருக்கு அதை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்

நன்றி சிஸ். ? நிச்சயம் என்னால முடிஞ்ச அதிகபட்ச effort போடுவேன். (y)

சிறு திருத்தம்

சித்தார்த் ஆந்திராவில் இருந்து பேருந்தில் வருகிறான் இரயில் சேவை தாமதமாகும் என்பதால் நீங்கள் சென்றலில் இருந்து ஆட்டோ பிடித்து GH வந்தான் என்று கூறுகியுள்ளீர்,

1, சென்றல் என்றது தவறு

2. சென்றலில் இருந்து GH 300-400meter தான் அதற்கு எதற்கு ‌ஆட்டோ

3. கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை இருந்து பொதுவாக KMC தான் நோயாளிகளை கொண்டு செல்வார்கள் அதுவும் தீ காயம் போன்ற வைகளுக்கு

ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்

மன்னிப்பு எல்லாம் வேண்டாம் சிஸ். உங்க மனசுக்கு தோணினதை கேட்டு இருக்கீங்க. அதுக்கான என்னோட பதிலை சொல்றது என்னோட கடமை.

பல காரணங்களால் சித்தார்த் சென்ட்ரல் வந்திருக்கலாம் சிஸ். அத்தோடு, இரண்டு நாள் பயணம், பல மணிநேர காத்திருப்பு, வயதான தாயை நடத்தி கூட்டிட்டு வர முடியாது. எங்க ஏரியா பஸ் ஸ்டென்ட் ரெண்டு தெரு தான், நீங்க சொல்றதை விட குறைந்த தூரம், இருந்தும் எங்க காலனில இருக்கிற வயசானவங்க எல்லாம் ஆட்டோ பிடிச்சு தான் வருவாங்க. including my parents. இதுக்கு எல்லாம் மேல பொண்ணுக்கு ஆக்சிடென்ட்ன்னு தெரிஞ்ச பிறகு யாருமே சீக்கிரம் போகணும்னு தான் பார்ப்பாங்க. அதில எந்த தப்பும் எனக்கு தெரியல சிஸ்.

மூன்றாவது, regarding GH.
According to, Tamil Nadu Accident and Emergency Care Initiative (TAEI) guidelines, GH is in first position in to have a full-fledged emergency department. kmc comes in third position in this list. ஒன்னு ரெண்டு பேருக்கு சின்ன ஆக்சிடென்ட்னா kmc கொண்டு போவாங்க சிஸ். இது ஒரு மாஸ் ஆக்சிடென்ட். only police have the authority to decide whether where to take the patients, since it is a police case. பெரிய அளவிலான தீ விபத்து என்னும்பொழுது, நிச்சயம் அவசர உதவி பிரிவு எல்லா விதமான, advanced வசதியோட இருக்கணும்.

hope this clears your doubts sis.
 
thanks, neenga bus standnu solli irundinga athan why centralnu ketten

919
920
thanks sister, ennudaya santhegathai nivarthi panniyatharku
 
Top