Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 9

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ எங்கிருந்தோ வந்தாள் கதையின் அடுத்த அத்தியாயம்.

எங்கிருந்தோ வந்தாள் 9.1

எங்கிருந்தோ வந்தாள் 9.2

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க நண்பர்களே ! போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். ?
 
Nice ud sis:love:

Nanda ku umayave mathuri ya pidichuruka ila athuvum avan plan ah???

Athu mathuri appa ilaya???
 
Last edited:
:love: :love: :love:

ஒரு காலத்தில் கலெக்டர் னா என்ன மரியாதை.......
இந்த அரசியல் வாதிங்க சேர்ந்து அவங்க மரியாதையை கெடுத்துகிட்டாங்க......
நாணயமா இருக்கணும்னு விரும்புறவங்க transfer டம்மி போஸ்ட் ஆனாலும் பரவாயில்லைனு இருக்காங்க......
மற்றவங்க விலை போயிடுறாங்க......
நாந்தாவை போல பதவி வெறி வந்துடுச்சுனா கூழை கும்பிடு போட்டு எல்லாத்தையும் சாதிச்சுக்கிறாங்க......

கலெக்டர் நல்லா கடலை போடுறாரே :p
இப்போ என்ன பார்ட்டியோ???

oh அம்பரீஷ் ஆள் வச்சு போட்டு தள்ளியாச்சு........
நரசிம்மன் சாப்டர் ஓவர்.....
டெபாசிட் காலியானால் கட்சி செலவு பண்ணின காசு வேற குடுக்கணுமா இவனுங்களுக்கு???
 
Last edited:
???

சில கலெக்டர்ஸ் அரசியல்வாதிகளுக்கு கூனு கும்பிடு போடுறாங்க.. சிலர் அவங்களை எதிர்த்து, வேற இடத்துக்கு ட்ரான்ஸபெர் வாங்கிட்டு போறாங்க.. இன்னும் சிலர் அவங்க பதவியை தக்க வைக்கறதுக்காக கண்டும் காணாத மாதிரி இருக்காங்க..

தமிழ் நாட்டு பொண்ணுங்க கலரா இருக்க மாட்டாங்களா?? ?? இந்த கலெக்டருக்கு லொள்ளை பாரு..??

இருட்டுக்குள்ள பிரகாசமா ஒளி விடுற அகல் விளக்கு மாதிரின்னு சொன்னவன்தான்.. இப்ப மனைவியை பைத்தியமாக்கி, கொலையும் செய்யுற அளவுக்கு போய்ட்டானா?? :mad: :mad:
 
Last edited:
Top