Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 3

Advertisement

@Pavithra Narayanan டியர்
இன்னும் படிச்சு முடிக்கலைப்பா
இன்று பண்டிகைன்னு வேலையும் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு
படிக்க இன்னும் கொஞ்சம் நாள்
டைம் வேணும், பவித்ரா டியர்
லிங்க் எடுத்துறாதீங்கப்பா
 
@Pavithra Narayanan டியர்
இன்னும் படிச்சு முடிக்கலைப்பா
இன்று பண்டிகைன்னு வேலையும் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு
படிக்க இன்னும் கொஞ்சம் நாள்
டைம் வேணும், பவித்ரா டியர்
லிங்க் எடுத்துறாதீங்கப்பா
ஓகே பானுமா
Will keep till next Sunday
Is it OK for you
 
Hiiii ladiess and girlsss?????

thankssssssss much all...enjoy reading...here comes the next update....இது 2 years back எழுதியது....என்னோட நாலாவது ஸ்டோரி வேற....முதன் முதலா நிறைய கதாபாத்திரம் வைச்சு கூட்டுக்குடும்ப concept ல எழுதினது... நான் கண்ணுக்கு நேரா என்னோட உறவுலேயே இது போல் நான்கு அண்ணன் தம்பி ஒரு தங்கைன்னு பார்த்திருக்கேன்....ஒரு கட்டத்தில் குழந்தைங்க பெரிவங்க ஆகறப்ப அவங்க சுமூகமா தனித்தனியா கட்டின வீட்டுக்குப் போனப்ப அவங்களை விட.....பார்த்த நாங்க தான் ஃபீல் செஞ்சோம்.....ஆனா அவ்வளவு ஒத்துமையா அப்படி இருக்கறது கஷ்டம்...விட்டுக்கொடுக்கறது..தட்டிக்கொடுக்கிறது ரொம்ப அவசியம்....இந்த கதை முழு காதலா இல்லாம கருத்தெதும் சொல்லாம ஒரு அக்மார்க் குடும்ப கதை...ஆரம்ப காலங்களில் எழுதியதால் பிழைகளும் இருக்கலாம்..

எதாவது குறை இருந்தா adjust கரோ...?

share your thoughtssssssss..will post next epi tmr.
உங்களுடைய நாவல்களில் நான்
First first படிச்சது இந்த நாவல்தான்,
பவித்ரா டியர்
இதுக்கப்புறம்தான் மற்ற நாவல்கள் படிச்சேன்
நந்தன் என்னை ரொம்பவே அட்மைர் செஞ்சான்
அப்புறம் ஜெய்சங்கர் பிடிச்சதுப்பா
அப்புறம்தான் அந்த போலீஸ் சிபிசிஐடியெல்லாம் பிடிக்கும்
 
கூட்டுக் குடும்பம்-ங்கிறது வெகு அருமையான ஒன்று
அதை அனுபவித்து பார்த்தால்தான்
அதன் சுவையை உணர முடியும்,
பவித்ரா டியர்
 
சில மாதங்களே பிரிந்திருந்த மதுரவசனியின் வரவுக்காக கூட்டுக்
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்
ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்குப்பா
 
ஆனா ஒண்ணு பட் தாத்தா சூப்பர் கேரக்டர்ப்பா
ஹா ஹா ஹா
பல்லெல்லாம் கொட்டிப் போனதால் பொலுவாயன் தாத்தாவா?
 
Top