அவன் இன்னும் உங்காளை பார்க்கல மச்சி பார்த்ததுக்கு அப்புறம் சொல்ல மாட்டான்எங்களுக்கு டவுட்டெல்லாம் கிடையாது மச்சீ.
ரம்பை ன்னு இந்த ஹெல்லு சொல்லறானே அந்த ஷாக்கு தான் .
என்றாளாவது ரசகுல்லா வாங்கி தந்து அந்த பேரை வச்சா இவுனுக்கு.
ஆனா இவன் ரம்பை ன்னு சொன்னது தான் ஹெல்லுல இருந்து ஹெவனுக்கு வந்துட்டானோ ன்னு தோணுப்பா![]()
அவ காபி தான் குடிக்கிறாcoffee illa uthi tea![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இப்போ தெரியுதா டென்ஷன் ஆனா எப்படி எல்லாம் மாத்தி மாத்தி தெரியும்னு. இப்படி தான் அவந்திக்கும் குழம்பி இருக்கும் என்று சொல்லி கொண்டு......![]()
தலைவன் போட்டோவை பார்த்தே மந்திரிச்சு விட்ட மாதிரி தான் இருக்கா நாங்க வேற ஏன் தனியா மந்திரிக்கணும்.....
ஐயோ பூச்சாண்டி
அவள் சிந்தையை வசப்படுத்தி, அவளே அறியாமல் அவளுள் குடியேறி, அவள் மனதை ஆக்கிரமித்திருந்தான் விக்ரம், விக்ரம் என்ற பேயை ஓட்டுவதற்க்கான நேரம் வந்து விட்டது...
View attachment 13511
அவளே அறியாமல் அவளுள் குடியேறியா?! அவளுக்கு மட்டுமில்ல இது விக்ரமுக்கே தெரியாது. சொல்றதுலயும் ஒரு நியாயம் வேணாமா ஜி?
அவள் சிந்தையை வசப்படுத்தி, அவளே அறியாமல் அவளுள் குடியேறி, அவள் மனதை ஆக்கிரமித்திருந்தான் விக்ரம், விக்ரம் என்ற பேயை ஓட்டுவதற்க்கான நேரம் வந்து விட்டது...
View attachment 13511
அவ மனசுல அவ அறியாமலே, அவன் குடியேறுனதுக்கு, அவன் மாச வாடகை தரணும்..அவளே அறியாமல் அவளுள் குடியேறியா?! அவளுக்கு மட்டுமில்ல இது விக்ரமுக்கே தெரியாது. சொல்றதுலயும் ஒரு நியாயம் வேணாமா ஜி?