Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - முன்னோட்டம் 4

Advertisement

🤨🤨🤨🤨🤨
எதே உதயை காயப்படுத்த மாட்டியா 🤭 🤗 🤭 🤭 🤭 🤭 🤭 🤭 உடம்பு முழுக்க புத்தூர் கட்டு போட்டு விட்டது எல்லாம் மறந்திடுச்சா 😨😨😨😨😨😨😨😨

அதிலும் வாயை உடைக்க மாட்டியா 😱😱😱😱😱😱 கடிச்சு குதறி வச்சது எல்லாம் மறந்துட்டியா 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
எபி கேட்டா முன்னோட்டம் போட்ருக்கீங்க 😧😧😧

எழில்....மாமா விளையாட்டுக்கு கூட வாயை விட்றாத 😕😕😕 அப்புறம் வாய் வழியாக குடலை வெளியே எடுத்துருவா எங்க அக்கா 😀😀😃😃😄😄 Be carefull மாமோய் 😜😜🤪🤪😝😝

கணவனே கண் கண்ட தெய்வம் என்று இருக்கும் தளிரை என்னவெல்லாம் பேசறாங்க இந்த மனசாட்சி இல்லாத ஹீரோ ஆர்மி 😠😠😡😡😤😤😤
 
Last edited:
எனக்கு தெரிந்து உதய், தளிர
அலர் கூட சேரவிடக்கூடாது . ஏன்னா அவ உதய் future இல் தளிருக்கு பிடிக்காத விஷயத்தை செஞ்சா எப்படி எல்லாம் சேதப் படுத்தலாம்னு மறைமுகமா ஐடியா கொடுக்கறா🤭🤭🤭🤭🤭
 
Last edited:
கொய்யா இலை தலைவன் வாயை உடைப்பனு சொல்ற :mad::mad::mad::mad::mad::mad:

எம்மா தலைவலி நீ எங்க தலைவனா வேற பொண்ண கல்யாணம் செய்ய சொன்னதை மறைசிட்டு தலைவனா குறை சொல்ற 😖😖😖😖😖😖

உன் குழந்தை புருஷனா கடிச்சி குதறி வச்சி வெளியே தள காட்ட முடியுமா பண்ணிட்டு தத்துவமா பேசற 👿👿👿👿👿👿👿👿👿

தளிர் : என்னால் வாயை உடைச்சி காயபடுத்த முடியாது

கொய்யா இலை :eek::eek::eek::eek::eek::eek:


1726275746586.png
 
Last edited:
ஆஹா ஆஹா ஆஹா அருமையான டீ🥳🥳🥳🥳🥳🥳🥳.
டேய் மிக்சர் பார்ட்டி,உதயா என்றாளுஅலர் பேசுனதை கேக்காம போயிட்டிங்களேடா😂😂😂😂😂😂😂.
பியூச்சர்ல வாயி வவுறு பத்திரம் தம்ப்றீ 😆😆😆😆😆😆😆😆
இப்பவே டிரைனிங் வார்த்தை மூலமா தளிருக்கு சொல்லித்தாறோம்.
ஆமா இந்த மடில படுத்துகிட்டு இவன் பேசுன சம்பவம் நடந்துச்சா?🙄🙄🙄🙄🙄🙄🙄
கவினை பாத்து சொல்லோனும்னு சொன்னாதானே வாசிச்சேன். நடந்தாலும் நடந்திருக்கும்.
எப்பவும் இடத்தை குடுக்காமயே மடத்தை புடிக்கிற ஆளுதானே இந்த லகுடபாண்டி. மொட்டை மாடி மொதக்கொண்டு இவனோட அலப்பறைய தாங்காம வாய்வுட்டு கதறி கதறி அழுவுது.🤗🤗🫣🫣🤭🤭🤭🤭
 
Top