Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 22.2

Advertisement

டேய் சைக்கோ சரத் எங்க அலர் கிட்ட எல்லாம் உன் பணம் வேலைக்கே ஆகாது தம்பி :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: எங்க அலர் அக்கா பத்தி தம்பிக்கு தெரியல போல🤭.எல்லாம் அலர் அக்காக்கு பக்கபலமா இருக்காங்க:love::love::love:
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆஹா நல்ல குடுத்தீங்க அம்பலவாணன் ராஜிஜெகாக்கு‌
👏👏👏👏.
மாப்பிள்ளை வூட்ல போயி கேள்வி கேக்க முடியாதுன்னு சொல்லி ராஜி ஜெகாகூடவே வச்சிருக்கறதை பத்தி சொல்லி வாயடைச்சிட்டாரு.
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
எங்க வக்கீலம்மா வோட கெத்தே தனிதான்.
சரத்து உன்னைய பொறி வச்சு புடிச்சாச்சுடா.
எடுபட்டபய எல்லாருக்கும் காசைக் குடுத்து கேஸ் எடுக்கக் கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கானே 😡😡😡😡😡😡😡😡.
உண்மையை நீதியை நியாயத்தை எப்பவும் ரொம்ப காலம் மறைக்க முடியாது டா மடப்பயலே.
 
Alar on action .:giggle::giggle::giggle::giggle::giggle:
Ambalavanan rocked ... jega shocked
sharath un parupu alar akka kitta vegaadhudaa.. ini nee gaali
ஆமாம் வேகாது 🙂🙂🙂 ஏன்னா அவளுக்கு சமைக்கவே தெரியாது 😝😝😝😝😝😝அதே மாதிரி சட்டமும் தெரியாது 😉😉😉😉ஏதோ எழிலை நம்பி இறங்கி இருக்கோம் 😎 😎 😎 நல்ல லா பாயிண்ட்ஸ் எல்லாம் மனப்பாடம் செய்ய வச்சு அனுப்புவான் 🤗😆🤗🤗🤗
 
அம்பலவாணன் செம்ம🥳🥳🥳🥳🥳🥳👏🏻👏🏻👏🏻👏🏻கேட்டாருங்க பாருங்க கேள்வி 👌👌👌ஏய் ஜெகா உங்க அக்காவ சொன்னா மட்டும் எங்க அக்கா அவங்களும் ஒண்ணான்னா கேக்குற 😡😡😡 அந்த பாட்டிக்கு நல்லா... ஏத்தி விடுறிங்கடி சாப்பிடும் போது பேசுற பேச்சா ஏன் சாப்பிட்டு அப்பரம் பேசினா என்ன நிம்மதியாகவே இருக்க விடமாட்டிங்களா அந்த அளவுக்கு தளிர் மேல உங்களுக்கெல்லாம் ச்சீ...உதய் மேல கம்ளையின்ட் வேற வீட்ல தங்குறதுல தூங்குறதுலன்னு சொல்லிட்டு நீங்க நிம்மதியாவ இருக்க விட போறிங்க அக்காளும் தங்கச்சியும்.
Athungaluku paiyan sariya sapidala thoongala nu varutham irukira mathiri theriyala da 😏
 
டேய் சைக்கோ சரத் எங்க அலர் கிட்ட எல்லாம் உன் பணம் வேலைக்கே ஆகாது தம்பி :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: எங்க அலர் அக்கா பத்தி தம்பிக்கு தெரியல போல🤭.எல்லாம் அலர் அக்காக்கு பக்கபலமா இருக்காங்க:love::love::love:
Apadi ila chellam varumanathuku athigama kasu vachirunha nermaiyana enga thalivan raid nadathi eduthutu poiduvarunu theriyum athan adaki vasikira 🤪 🤪 🤪 🤪 🤭🤭🤭🤭💃💃💃💃💃💃💃
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆஹா நல்ல குடுத்தீங்க அம்பலவாணன் ராஜிஜெகாக்கு‌
👏👏👏👏.
மாப்பிள்ளை வூட்ல போயி கேள்வி கேக்க முடியாதுன்னு சொல்லி ராஜி ஜெகாகூடவே வச்சிருக்கறதை பத்தி சொல்லி வாயடைச்சிட்டாரு.
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
எங்க வக்கீலம்மா வோட கெத்தே தனிதான்.
சரத்து உன்னைய பொறி வச்சு புடிச்சாச்சுடா.
எடுபட்டபய எல்லாருக்கும் காசைக் குடுத்து கேஸ் எடுக்கக் கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கானே 😡😡😡😡😡😡😡😡.
உண்மையை நீதியை நியாயத்தை எப்பவும் ரொம்ப காலம் மறைக்க முடியாது டா மடப்பயலே.
Machi thalivan neratuku saapidala thongala intha aniyaythai thatti kelunga da 🤧🤧🤧🤧🤧🤧🤧
 
Machi thalivan neratuku saapidala thongala intha aniyaythai thatti kelunga da 🤧🤧🤧🤧🤧🤧🤧
யோவ் பூக்குட்டி அதான் உன்றாளு வட்டிகுட்டி கணக்கை பொய் பொய்யா போட்டு வகைதொகையில்லாம எக்ஸ்டிரா பேப்பரெல்லாம் குடுத்து பொய் பொய்யா பேசி சாப்பிட்டு எனர்ஜியோட (லவ் இமேசன்) சுத்துது பயபுள்ள.🤣🤣🤣🤣🤣
அவனுக்கு பசிக்காது டா‌🤭🤭🤭🤭🤭🤭
 
ஆமாம் வேகாது 🙂🙂🙂 ஏன்னா அவளுக்கு சமைக்கவே தெரியாது 😝😝😝😝😝😝அதே மாதிரி சட்டமும் தெரியாது 😉😉😉😉ஏதோ எழிலை நம்பி இறங்கி இருக்கோம் 😎 😎 😎 நல்ல லா பாயிண்ட்ஸ் எல்லாம் மனப்பாடம் செய்ய வச்சு அனுப்புவான் 🤗😆🤗🤗🤗
டேய் என்றாளுக்கா சமைக்கத் தெரியாது 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
போயி மிக்சர் பார்ட்டி பொறந்தவளோட பொண்ணைக் கேளுடா என்றாளோட சமையல் டேஸ்டை சொல்லும்.

இவனுக்கே நாங்க தான் பாடிகார்டா இருக்கோம். அப்புடியும் சைக்கிள் கேப்புல வெள்ளைச் சொக்காவ கூட்டு சேந்து களவான்டு போட்டு கிட்டு போயிட்டான்‌ திருட்டு பயபுள்ள
 
Top