Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

லக்ஷ்மி-3

Advertisement

Crazy Queen

Well-known member
Member
அடுத்த ஒரு வாரம் பரபரப்பாய் ஓடி விட்டாது. தினசரி காலை எழில் ஆபிசுக்கு வந்து விட்டால், பிற்பகல் ஒரு மணி வரை. ஆபிசில் வேலை அதன் பிறகு உணவு இடைவேளை. பிற்பகல் 2மணி முதல் பங்களாவில் பணி. அது 7 மணி வரை. 8 மணிக்கு வீட்டுக்கு வந்து விடலாம்.

அவளது உதவிக்கு ஒரு பெண்ணும் , ஒரு அட்டெண்டரும் (Attender) நியமிக்கப்பட்டார்கள்.

வீட்டில் தனியாக அந்த அறை இருந்தது.

அதற்கு தனி வாசல் - வீட்டின் முக்கிய பகுதிக்கு எந்த ஒரு இணைப்பும் இல்லை.

இந்த கான்பிடன்ஷியல் பணிக்கு மேலிடத்தில் உத்தரவு வாங்கி. அதற்கான செலவு குறித்து பட்ஜெட் தாக்கல் செய்து, அனுமதியும் வாங்கி விட்டார்.

சிறப்பு பணிக்காக, எழில் க்கு சம்பளத்தில் 5,000 உயர்த்த முடிவெடுத்தார்கள்.

ஆபீஸில் இது பற்றி லேசாக விமர்சனம் தொடங்கிவிட்டது.

இந்திக்காரன் எழில் குடும்பத்தைத் தாங்கினார்.

"பொம்பளை இல்லாத வீடு - அங்கே ரெண்டு பொம்பளைங்க அவங்களுக்கும் ஆம்பளை இல்லை."

விமர்சனம் கொச்சையாக இருந்து.

அது கிருஷ்ணன் - மற்றும் எழில்யின் காதுகளுக்கு எட்டவில்லை.

பயந்தார்கள்.

"கண்டிப்பான அதிகாரி. எதையாவது சொல்லி நடவடிக்கை எடுத்து விட்டால் ஆபத்து.

"உத்தியோகத்திற்கு உலை வைத்து விட்டால்."

"பயந்தாலும் புத்தி போகாது. ஆண்- பெண் இணைத்துப் பேசுவது விட ருசிகரமான பொழுதுபோக்கு வேறு என்ன இருக்கிறது இங்கே?"

ஆனால் ரகசிய கூட்டங்கள் தொடங்கி விட்டது.

எதையும் பொருட்படுத்தாமல் கிருஷ்ணன், எழிலும் தன் பணியில் இறங்க.

தவரூபன் கொடுத்த மனுவை வைத்த வாரக் கடைசியில் மகிழ்வதனி சமைத்து அனுப்ப.

அதை பெற்றுக்கொள்ள தவரூபன் இங்கே வர.

இன்டர்நெட் இணைப்பு தொடர்பாக எழில் சந்தேகங்களை எழுப்ப.

நவீன தொழில்நுட்பங்கள் ருசியான உணவு பொருட்களும் ஒரு வினோத இணைப்பில் செயல்படுத்த தொடங்கிவிட்டது.

கிருஷ்ணன் சகலமும் கவனித்தார்.

எங்கிருந்தாலும் அவர் பார்வைக்கு கூர்மை அதிகம்.

எதையும் பேசாமல் கவனிக்கத் தொடங்கி விட்டார்.

எழில் வீட்டுக்கு வந்து கான்பிடன்ஷியல் நெட்வொர்க் வேலைகளை கவனிக்க தொடங்க, வர்த்தகத்தில் கணிசமான வளர்ச்சி தெரிந்தது.

தொழில் நுட்பத்தில் தரூயின் துணையும்.

வர்த்தக போக்குக்கு கிருஷ்ணன் அட்வைஸ்சும் (advise) கிடைக்க, எழில் விறுவிறுப்பாக, வேலைகளைத் தொடங்கி விட்டாள்.

அவளது புத்திசாலித்தனம், கூர்மை எல்லாம் நன்றாக இயங்க, கம்பெனியை அடுத்த உயரத்துக்கு கொண்டு போகும் நம்பிக்கை கிருஷ்ணனுக்கு உண்டாகி விட்டது.

வாரக் கடைசியில் வகை வகையான உணவுகளும் உற்சாகத்துக்கு காரணமாகிவிட்டது.

அந்த ஞாயிறு!

"அம்மாவின் நம்பிட்டு கூட்டிட்டு வந்திடு எழில் . அவங்க இங்கே சமைக்கட்டும். நீ வேலை பார்க்கலாம் சரியா?"

எழில் சனிக்கிழமை இரவு செல்ல.

நாளைக்கு வரேன் தொடர்பாக நம் பாக்கலாம்னு நெனச்சேன் என்று கூறினாள் மகிழ்வதனி.

"விடுமா ஒரு வாரம் தள்ளிப் போடு. சார் கூப்பிட்டார் இல்லையா? அந்த கவனி."

ஞாயிறு காலை 7 மணிக்கு அம்மா மகள் வஅதிகாலை 4 மணி முதல் வயிற்றுவலி என்று உறங்காமல் தவிக்க .கிருஷ்ணன் டென்ஷனாகி விட்டார் .

"இங்கே நல்ல டாக்டர் யாரு?"

"இருங்க டாடி சரியாகும் டேப்லெட் போட்டு இருக்கேன் நான்."

"இருடா எழில் வந்துடுவா. கேட்கலாம்?

இருவரும் வருவதற்குள் வயிற்று வலி அதிகமாகி விட்டது‌.

இருவரும் உள்ளே வந்ததும் கிருஷ்ணன் பதற.

அம்மா நம்ம டாக்டர் இன்னைக்கு சண்டே வருவாரா என்று எழில் இடம் கேட்டார் கிருஷ்ணன்.

வரமாட்டார் என்று எழில் கூறினாள்.

சார் வேண்டாம் கை வைத்தியம் இருக்கு சரி பண்ணிடலாம் நான் போய் வீட்ல இருந்து சில பொருட்கள் இப்பவே கொண்டு வரேன்.

காரல் அம்மா போய் அரைமணி நேரத்தில் திரும்பி வந்தாள்.

வேகமா கிச்சனுக்குள் சென்ற ஒரு கஷாயம் தயாரித்தார்.

"சின்ன சார்! இதைக் குடிங்க".

"சின்ன சார் எல்லாம் வேண்டாம் . தரூ கூப்பிடுங்க அது உங்கள் மகன் போல."

சரிங்க சார்.

அதை தவரூபன் குடித்தான்.

அய்யோ டாடி எனக்கு பிடிக்கல இது வேண்டாம் ரொம்பவே கசப்பா இருக்கு.

தவரூபன் பிடிவாதம் பிடித்தான்.

"குடிங்க தம்பி குணமாக வேண்டாமா."

கட்டாயப்படுத்தி மகிழ்வதனி குடிக்க வைத்தாள்.

பிறகு சில மூலிகையை போட்டு மிக்ஸியில் பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் குழைத்தால்.

கிருஷ்ணனை அழைத்தாள்.

இது அவரோட அடி வயித்துல சீராக அழுத்தி தடவனும். மசாஜ் மாதிரி இருந்தாங்க.

இதுவும் நீங்களே செய்யுங்கம்மா.

ஐயோ நான்........‌‌.‌ எ...எப்படி?

தப்பே இல்ல உங்க மகனும் இருந்தா செய்ய மாட்டீங்களா பாசத்திற்கு முன்னால் யாரும் பச்சை குழந்தைதான் அவன் அம்மாவை உணர்ந்ததில்லை செய்யுங்கம்மா‌.

திரும்பி தவரூபன் பார்க்க.

எனக்குத் தடையில்லை போல் பார்த்தான்.

தவரூபன்யை படுக்க வைத்து அவன் உடைகளை நன்றாக தளர்த்தி மூலிகை பசை தடவி லேசாக மசாஜ் கொடுத்தார்.

வேண்டாம்மா ரொம்ப வலிக்குது என்று வழியில் கதறினான் தவரூபன்.

பொறுத்துக்கோ சரி ஆகும்.

அருகில் அமர்ந்து மெல்ல மசாஜ் செய்ய முதலில் தவிர்த்த பிறகு மெல்ல மெல்ல கண்களை மூடிக்கொண்டான் தவரூபன்.

அம்மா விலகி வந்தாள்.

"தூங்கட்டும்! மத்தியானம் ஒரு பத்திய சமையல் செஞ்சு போடுறேன் சரியாகும்! தலை முதல் கால் வரை உடம்பு சூடாக ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து என்னவாகிறது இந்த கால பிள்ளைகளுக்கு உடற்பயிற்சி இல்லை சாப்பாடு சரியில்லை."

உள்ளேபோய் பக்குவமான ஒரு பத்திய சமையல் மகிழ்வதனி செய்யத் தொடங்கினாள்.

எதிலும் சம்பந்தப்படாமல் எழில் தன் வேலைகளை கவனித்துக் கொண்டிருக்க. அவளைப் பார்த்து கிருஷ்ணன் வியந்து போனார்.

அம்மாவும் மகளும் இத்தனை நல்லவர்கள்?

கடமையும், பிறருக்கு உதவியும் தர, இவர்களால் வேறு யோசிக்க முடியாதா ?

என்ன ஒரு தூய்மையான மனசு?

இந்த மாதிரி பெண்களை நான் எப்படி இத்தனை காலம் சந்திக்காமல் போனேன் ? என்று மனதுக்குள் கேள்வி எழுந்தது.

பிற்பகல் 2 மணிக்கு தவரூபன் எழுந்து வந்தாள் அம்மா பசிக்குது என்று கூறிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தான்.

வயிற்று வலி எப்படி இருக்கு? என்று பாசமாக கேட்டாள்.

இப்ப இல்லவே இல்லை. சிறு குழந்தை போல் கூறினான்.

போயிடும் நாளைக்கு ஒரு மசாஜ் கொடுத்தால் வரவே வராத சாப்பிட வாங்க எல்லாரும்.

எழிலும் வரட்டும் டாடி நீங்களும் வாங்க.

எல்லாருக்கும் பத்திய சமையல் தான்.

னனண
எல்லாரும் ரசித்து சாப்பிட்டார்கள்.

நாலு மணிக்குள்ள அந்த சிகாகோ அக்ரிமெண்ட் தயார் ஆகிடும் நாளைய முதல் அதை ப்ராசஸ் பண்ணிடலாம்.

வெரி குட் என்று ஆச்சரியத்துடன் கூறினார் கிருஷ்ணன்.

"தவரூபன் சார் கொஞ்சம் உதவி செய்வாரா?" என்று தயங்கியபடி கேட்டாள்.

என்ன எழிலினி அவன் இன்னைக்கு முழுக்க ஓய்வெடுக்கும் கூப்பிடாதே.... நீயே சமாளி.... அவரை நான் விடமாட்டேன்.

சரிமா நான் பார்த்துக்கிறேன்.

தம்பி நீங்க என் வாரம் ஒரு முறை ஆயில் பாத் எடுக்கணும் இத்தனை நாள் ஹோட்டல் சாப்பாடு உங்களுக்கு சேரல தினமும் நான் செஞ்சு கொடுத்து விடுவேன் நாலு பேர் சமைத்து எனக்கு கஷ்டம் இல்லை.

அம்மா எனக்கு உங்கள் சாப்பாட்ட சாப்பிட்டு பிறகு வெளியில் சாப்பிட பிடிக்கலாமா.

மெல்ல அவன் கூந்தலைக் கோதி விட்டாள்.

கிருஷ்ணன் அதன் லயத்துடன் பார்த்தார் ‌.

எழில் உள்ளே போய்விட்டாள்.

தவரூபன் கண்கள் கலங்கி விட்டது.

என்னப்பா ஏன் கண்ணு கலங்கி இருக்கு.

ஒரு டாக்டரான சாதிக்க முடியாது நீங்க சாதிச்சிட்டீங்க மா.

அதாண்டா அம்மா ஒரு தாயோட ஸ்பரிசத்தை விட சக்தி வாய்ந்த மறந்து எந்த டாக்டராலும் தர முடியாது அதற்கான டாக்டர் உலகத்திலே பிறக்கலை இன்னும்.

"எனக்கு கிடைக்கலையேப்பா!"

"இப்போ கிடைச்சிருக்கு அவங்கள உனக்கு அம்மா தாண்டா தரூ!" மகிழ்வதனி புன்னகைத்தாள்.

நீங்க போய் படுங்க தம்பி.

தரூ போய் படுத்து விட்டான்!

"உங்ககிட்ட உரிமை எடுத்துக்கிட்டு என்னோட ஒரு சினேகிதியே உங்களைப் பற்றி நான் கேட்கலாமா?" என்று கிருஷ்ணன் கேட்டார்

"தாராளமா சார்!"

"உங்களுக்கு கணவர்?"

"இருக்காரு நம்பி இன்னும் நெத்தில குங்குமம் வச்சிருக்கேன் தாலி கழட்டலை!"

"ஐயோ....... சாரி..... அம்மா!"

"நீங்க ஏதும் தப்பா கேட்கல சார் அவர் என்னை விட்டுப் போய் பல வருஷங்கள் ஆச்சு ஆரம்பித்த மகன் அடுத்த மகள் சங்கதிகள் எல்லாம் சொல்லி,

இந்த எழில் மட்டும் இல்லேன்னா நான் எப்போ செத்திருப்பேன் வாகனம் வாங்கலாம் எல்லாம் அவர் தான் இருக்கா அவரைப்போல் ஒரு மகள் யாருக்கும் வாய்க்கால் சார் இந்த உயிர் என் உடம்பில் ஒட்டி இருக்கு என்று கூறிக்கொண்டு அழித்துவிட்டால் மகிழ்வதனி.

"சார் மரண நினைத்து நான் கலங்கலை. நான் படாது துன்பங்களும் அவமானங்களும் பாக்கி இல்லை. வாழும் உன்ன பெருசா ஆசையும் இல்லை இந்த குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான வாழ்வை அமைத்துக் கொடுத்த அடுத்த நாள் நான் செத்தாலும் தப்பில்லை .

ஏன் இப்படி பேசுறீங்க?

"எனக்கு வேற என்ன இருக்கு எதுக்கு நான் வாழனும்?"

தப்புமா உங்க பேரப்பிள்ளைகள் ஆளாக வேறயார் இருக்காங்க?

அந்த அளவுக்கு எனக்கு பேராசை இல்லை.

"அப்படி சொல்லாதீங்க ! எழில் வேலைக்கு போற பொண்ணு சம்பாதிக்க கடமையும் இருக்கு அப்படி இருக்க புள்ளைங்க அனைவருக்கும் யாருப்பா பாத்துப்பாங்க?"

"சார் பந்தம் பாசம் இருந்துகிட்டே இருக்கும் ஆனால் கடவுள் அனுமதிக்குமா!"

உங்களுக்கு ஜாதி மதம் வேதம் இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா?

தெரியல சார்

இது என்னம்மா பதில்?

சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் உடை என் கல்யாணம் நடந்துச்சு அண்ணன் புருஷன் என்ன உள்ளங்களை விட்டு ஓடிப் போனார்கள் அடுத்தபடியா என் பையனுக்கு ஜாதகம் எடுக்க விரும்பாமல் கல்யாணம் நடந்தது என் மகள் வேற்று மத பையன் கட்டிகிட்டு உறவுகளை உடைச்சிட்டு போனா இதில எது என் சொல்படி நடந்து இதையெல்லாம் நான் நம்பி என்ன லாபம்?

சரி எழிலுக்கு கல்யாணம்?

"அவ பேச அனுமதிகளை இப்பதான் கொஞ்சம் இறங்கி வந்து இருக்கா."

"காதல் இருக்கா".

"அவளுளுக்கு அதுல நம்பிக்கை இல்லை.."

என்ன மாதிரி பையன் வேணும்?

"அதுவும் தெரியல என்னையும் சேர்ந்து என்ற புகுந்த வீட்டில் அனுமதிப்பாங்க? அவ பிடிவாதம் பிடிக்கிறா. நான் முதியோர் இல்லத்தில் வாழ முடியாத? அவ வாழ்க்கையோட அடுத்த கட்டத்தில் கால் வைக்க நான் தடையாக இருக்கின்ற அது தான் என் பிரச்சனை!

நீங்க யாருக்கும்மா தொந்தரவு?

"அப்படி இல்ல சார் இந்த சமூகத்தில் குடும்ப அமைப்புகள் வேற ஒரு பெண் புருஷன விட்டு போகும்போது அம்மாவையும் கூட்டிட்டு போக முடியுமா? அப்படியே அனுமதித்தாலும் மாப்பிள்ளை வீட்டிலேயும் பெரியவங்களா இருப்பாங்க. ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது சார்.

ஏன்மா?

மன்னிச்சிடுங்க நீங்க ஆம்பள உங்களுக்கு இதுல உள்ள விவகாரம் புரியாது பெரியவங்க மத்தியில நிச்சயமாக கருத்து வேறுபாடுகள் இது பிள்ளைகள் மத்தியில் யுத்தத்தை உண்டாகும் சின்னஞ்சிறுசுக சந்தோஷமும் பெரியவர்களால கெடக் கூடாதில்லையா?

"அதனால?"

"அவளும் வாழனும். நான் பாரமாகவும் இருக்கக்கூடாது நான் முதியோர் இல்லத்தை வாழ்வது எனக்கு எந்த சங்கடமும் இல்லை சார் அதுக்கு அவர் தான் பணம் கட்டணும். பாவம் எழில்!"

ஏம்மா இத்தனை தைரியமாய் திறமையா ஒரு புத்திசாலிப் பெண்ணை உருவாக்கியிருக்கீங்க! உங்களை அவ தனியா விட மனசு வருமா?

அதுதான் இப்ப குழப்பம்!. ஆன்லைன் திருமணதகவல் ஏஜென்சி பதிவு செஞ்சாச்சு. பொருத்தமான வரனை புடிக்கணும்! நல்ல குடும்பமா உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க உங்க நட்பு எங்களுக்கு கிடைச்ச பக்கபலம்!"

அதன் நானும் என் பிள்ளையும் சொல்லணும்.

மாலை 5 மணி வரை இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"என் மனைவியும் வந்த காமாலை வந்த இறந்த உறவுகள் சுயநல கூட்டங்கள் எனக்கும் இந்த உலகமே தரூ தான் ! அவனுக்கு ஒன்னும் என்னால தாங்கிக்க முடியாது நான் சென்னை வந்ததும் அவனுக்காக!"

" நல்ல பிள்ளை!"

"அவனுக்கு ஒரு வாழ்க்கை அமையும் வரப்போற மருமகள் பாசமாக இருக்கணும் பணத்துக்கும் பஞ்சம் இல்லை அரவணைப்பும் கிடைக்க வில்லை அவர் போன பிறகு ஒரு துறவிபோல் வாழ்ந்தார் எனக்கு நீ வாழ்க்கையில் எதுவும் இல்லை! என் பிள்ளை சந்தோஷமாக இருக்கனும்!"

"இருப்பார். உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்."

மாலை 6 மணிக்கு எழில் எல்லாம் முடிந்து விட்டாள்.

மகிழ்வதனி தரூக்கு மறுபடியும் மசாஜ் கொடுத்தாள்!.

அந்த கைகளை தரூ பற்றிக் கொண்டான்.

"அம்மா ! நீங்க எங்க என் கூடவே இருந்துட்டுங்க!"

சிரித்தாள் மகிழ்வதனி.

"என் எழில் க்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுத்துட்டா. நான் உங்க விட்டுக்கு சமையல்காரியா வந்துடறேன். முதியோர் இல்லத்துல இந்த மாதிரி பாசம் கிடைக்காது!"

"எனக்கு பிடிக்கல மாமா சமையல்காரியை உங்கள இருக்கணும் நாங்க உங்கள அப்படியா கருதறோம்? அம்மாவை உணராத நான் உங்கள்கிட்ட அதை உணர்றேன்!"

"சரிப்பா, தரூ!"

"கடவுள் எங்களுக்கு ஒரு பொக்கிஷம் உங்களை தந்து அதை நாங்கள் இழக்கக்கூடாது!"

உள்ளே விம்மினாள் மகிழ்வதனி.

அவளுக்கும் மனசு நிறைந்து இருந்தது!


 
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 
Last edited:
Top