Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (2)

Advertisement

முழுமையான, நிறைவான காதல் கதை.
நல்ல குடும்பம்.

காதல்னா இந்த கதைய எடுத்துக்காட்டா சொல்றளவுக்கு மனசுல பதிஞ்சி போச்சி.

வாழ்த்துக்கள்.
 
நன்றிங்க ?
 
???

ஒரு கணவன், மனைவி எப்படி பரஸ்பர நம்பிக்கை, அன்பு, பாசம், விட்டுக் கொடுத்து வாழணும்னு தண்டல்க்காரர், டைப்பிஸ்ட்டம்மா மூலமா ரொம்ப அழகா சொல்லிட்டீங்க... ஒரு கதை மாதிரி இல்லாம, அவங்களோடவே சேர்ந்து பயணிச்ச மாதிரி இருந்தது.... கதையில வர்ற எல்லா கதாபாத்திரமும் ரொம்ப அருமையா இருந்துச்சு.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே....??

[
 
Last edited:
Thanks for wonderful support from whole the story சத்து பானம் miss u alla
உங்களை திரும்பவும் எப்ப சந்திக்கிறது ஜீ?. சந்திக்கும் நாளுக்காக ஆவலுடன் உங்க சத்து பானம் காத்திருப்பேன்.?????
 
? நித்தமும் சந்திக்கலாம் என்னை கண்டு கொண்டால்
 
???

ஒரு கணவன், மனைவி எப்படி பரஸ்பர நம்பிக்கை, அன்பு, பாசம், விட்டுக் கொடுத்து வாழணும்னு தண்டல்க்காரர், டைப்பிஸ்ட்டம்மா மூலமா ரொம்ப அழகா சொல்லிட்டீங்க... ஒரு கதை மாதிரி இல்லாம, அவங்களோடவே சேர்ந்து பயணிச்ச மாதிரி இருந்தது.... கதையில வர்ற எல்லா கதாபாத்திரமும் ரொம்ப அருமையா இருந்துச்சு.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே....??

[
ரொம்ப நன்றிங்க மா songs ellam sema
 
Top