
வடக்கு வீதி வணங்காமுடி – 18 - Tamil Novels at TamilNovelWriters
வடக்கு வீதி வணங்காமுடி – 18 வழமை போல் வாழ்க்கை என்ற நிலையில் ஓர் திங்கள் கடந்து விட்டது. இன்னும் ஒரு மாதம் முழுதாக உள்ளது, வைகாசி இறுதியில் சஷ்டியப்தபூர்த்தி என்று முடிவாகி அதற்கு நாளும் குறிக்கப் பட்டு விட்டது. பெரியவர்கள் அனைவரும் அதில் கவனம் கொண்டனர். இன்று ஏனோ வழமைக்கு மாறாக வடக்கு வீதி...