Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 18

Advertisement

யாரும்மா நீங்க?
கலக்கறீங்க!!!!
படிக்க படிக்க பாடம் மாதிரி இருக்கு.
முதுமை காதலை இந்தளவுக்கு யாரும் விவரிச்சி நான் படிச்சதில்லை.
உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நீங்க போட்டியில ஜெயிக்கறீங்களோ இல்லையோ, எங்க மனசை ஜெயிச்சிட்டீங்க.
நீங்க யாருன்னு தெரிஞ்சுக்க மிகுந்த ஆவலோடு காத்திருக்கேன்.
 
இந்த முத்தம் யாருக்கு சத்து பானம்

? நன்றிங்க
எல்லாமே தங்களுக்குதான் ரைட்டர் ஜீ. முதுமையிலும் நரையோடிய பின்பும் மாறாக்காதலோடு இருக்கலாங்கிற உளவியல் சம்பந்தத்தை அழகாக எடுத்து சொன்னீர்கள் ஜீ அதுக்குதான் இத்தனையும்.o-podey-vikram-gemini.gif
 
முடிவுகள் கச்சிதமாக எடுக்கும்
மூத்த தலைமுறையின் ஒற்றுமை
முயன்று நடைமுறை படுத்தும்
மூத்த தலைமுறையின் பிள்ளைகள்....
முடியாமல் முட்டிக் கொண்டாலும்
முடிந்தவரை போராடி
மூத்தோர் சொல் படி நடக்க.....
முதுமையிலும் கம்பீரம்....
முத்தத்திற்கு அடம் பிடிக்கும்
மூத்த குழந்தையாக கணவன்
மௌனமாய் ரசித்தாலும்
மெல்ல சிணுங்கி
மயங்கிடும் மனைவி.....
மதி மயங்கி போகுது ..... ???????
 
Last epi kku போட்ட songs repeattuu.... வணங்காவுக்கு கல்யாணம் போது 20 வயசு தானா??? தண்டல்காரர் கணக்கு தப்பா வருதே... Typist அம்மா சரியா type பண்ணலியோ??? வணங்கா அடி பற்றி வாரிசு பசு, சிறந்த பதியாக தன் பசுவை நேசிக்கிறது மிக அருமை....
எல்லோருக்கும் விஷயம் சொன்ன இடத்தில் பானு, வணங்கா மிஸ்ஸிங் why why why....
Olden days are always golden days....
 
Top