Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 6

Advertisement

இந்த வயசில் கூட மனைவியை மரியாதையா பேசும் மாமனாருக்கு யோவ்நு மகனை கூப்பிடும் மருமக.... அட அட அட....


வனங்காமுடி நீங்க நிஜ ஹீரோ.... அம்புட்டு கோவமும் அண்ணி சொன்ன இரு வர்த்தையில் ஸ்டாப்....

அதை விட பிள்ளைகளுக்கு வச்ச குட்டு செம
?
 
அச்சோ...... வணங்காமுடி தாத்தா..... அருமை அருமை ???????
சூப்பர்.....
மனைவியிடம் ஆரம்பித்து
மறுமகள்களை பேசி விட்டு
மகன்களிடம் முறைத்து முடித்தது அருமை ??
நன்றிங்க ?
 
வணங்காமுடி குடும்பத்தை நடத்தும் பாங்கு அசத்தல்.
அச்சோ பொண்ணு ஆசையா நேரங்காலம் தெரியாம கருவா குஞ்சுன்னு கூப்பிடுதே.
Very interesting update :love: :love: :love:
 
Top