Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 8.2

Advertisement

இன்னைக்கு வணங்கா வரலைனா போராட்டம் பண்ணலாம்னு இருந்தேன். பரவாயில்லை அவரை கூட்டிட்டு வந்து ஒரு போக்குவரத்து பிரச்சினை வராமல் தடுத்துட்டீங்க ரைட்டரே
அய்யயோ....
நானே சீக்கரம் முடிக்கணும் அவசரமா டைபிங் ஆபீஸ் வேலை இருக்கு
 
பானுவின் ஆள்மயக்கி சிட்டுக்குருவி யையும் மயக்கிருச்சு.பெரிய பையன் என்ன பண்ணப் போறானோ?. வணங்கா பானுவின் காதல் காலமெல்லாம் காதலாகவே வாழ்க. ரைட்டர் ஜீ எனக்கு கண்ணுரொம்பவே வேர்க்குது.?????
 
Top