அருமையான பதிவு
அருமையான பதிவு
ஒரு ஒரு பதிவும் வாழ்க்கையை பத்தி தெளிவா சொல்லுற வணங்கா தான் மாஸ் ..
இப்படி ஒரு பெரியவுங்க இல்லாம தான் நிறைய பேரொட லைப் பதியோட முடிஞ்சய் போகுது
ஒவ்வொரு எபிசோட்லயும் வணங்காமுடி சும்மா பின்னி பெடல் எடுக்குறாரு.... இப்ப இருக்குற கணவன், மனைவி வாழ்க்கை முறையை பத்தி என்ன அழகா சொல்லிட்டாரு....
உறவுன்னா என்ன என்று நடுவருக்கு மட்டுமல்ல அனைவர்க்கும் புரிந்து இருக்கும் ...
என்ன சொல்ல என்னத்த சொல்ல அதான் பிச்சு உதறிட்டாரே தண்டல்காரர் சூப்பர்
நல்ல சம்பந்தி தான் ...தனி ஒர்தரா பொண்ணை வளர்த்தாங்களே ....பேச்சும் தெளிவு ....தண்டல்காரர் சம்பந்தியாச்சே...
இப்படி பேசிதீர்த்துக்கிட்டா பிரச்சனை ஓடி ஒழிந்து விடும் ..
சூப்பர்![]()