Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 12

Advertisement

அரசன் யாருமே நம்ப மாட்டேங்குறாங்க ? எல்லாரையும் பிடிச்சு உள்ள போடுங்க எஸ்.பி சார் ???
ரைட்டர் ஜீ எல்லாரையும் புடிச்சி உள்ள போட்டா நீங்களும் கூடதானே வருவீங்க.நீங்க இல்லாம போர் அடிக்கும்.roflphotos-dot-com-photo-comments-20180317133841.jpg
 
ரைட்டர் ஜீ எல்லாரையும் புடிச்சி உள்ள போட்டா நீங்களும் கூடதானே வருவீங்க.நீங்க இல்லாம போர் அடிக்கும்.View attachment 3491
எழுதுன என்னை தூக்கி போட்டா மாதவன் மாதிரி இவருக்கும் கல்யாணம் பண்ணி வைகக மாட்டேன் ???
 
Last edited:
எவுதுன என்னை தூக்கி போட்டா மாதவன் மாதிரி இவருக்கும் கல்யாணம் பண்ணி வைகக மாட்டேன் ???
ஜீ இதெல்லாம் அநியாயம். நீங்களும் வரமாட்டீங்க. சோப்பு வந்த காரணத்தையும் சொல்லாம எஸ்.பி.வுட்டு அரஸ்ட்டு பண்ணச் சொல்றீங்க.இப்ப மாதவனாட்டம் கண்ணாலம் பண்ணிவக்க மாட்டேங்கிறீங்க.kamal-kamalhaasan.gif
 
ஜீ இதெல்லாம் அநியாயம். நீங்களும் வரமாட்டீங்க. சோப்பு வந்த காரணத்தையும் சொல்லாம எஸ்.பி.வுட்டு அரஸ்ட்டு பண்ணச் சொல்றீங்க.இப்ப மாதவனாட்டம் கண்ணாலம் பண்ணிவக்க மாட்டேங்கிறீங்க.View attachment 3494
அவர் அம்மாவ பார்க்கத்தான் வந்தாருனு நம்புங்க. நாளைக்கே ஒரு எபி போடுறேன் ?? இல்லனா அரசனுக்கும் ஆப்பு தான் ??
 
Top