Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 10

Advertisement

priya prakash

Well-known member
Member
528



Varam Vaangi Vanthaval Naan 10 1 - Tamil Novels at TamilNovelWriters


Varam Vaangi Vanthaval Naan 10 2 - Tamil Novels at TamilNovelWriters



ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்... பலசில சம்பவங்களுக்கு பிறகு ஒருவழியா மதுரையில இருந்து கிளம்பிட்டாங்க.. சுந்தர் குடும்பம்... இந்த பதிவை படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க பிரண்ட்ஸ்... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....
 
டேய் சோனாமுத்தா.. இவ்வளவு ரணகளத்திலும் உனக்கு குதூகலம் கேக்குதோ??? சோழியன் குடுமி சும்மா ஆடாதே.. பொண்டாட்டியோட குஜாலா இருக்கணுமோ??? :p:p

உன் கன்னக்குளியை முத்தங்களால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சுக்குளியில் மீசைமுடி நட்டுவைப்பேன்
உன்னை உப்புமூட்டை கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில் நான் ஆல்ராம் வைப்பேன்
அட சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன்
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி செய்து வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்....
 
Last edited:
ஹா ஹா ஹா
ஆரியக் கூத்தாடினாலும் உன்னோட காரியத்தை நீ மறக்கலைடா சோனமுத்தாஆஆஆஆ
எப்படில்லாம் டாக்டரிடம் க்கிளாரிபிக்கேஷன்ஸ் கேட்குது பய புள்ளை

அச்சோ கருப்பர் கோவிலிலும் தர்ஷினி பேபியின் தற்கொலை முயற்சியா?
தர்ஷி ரொம்பவே பாவம்ப்பா

ஹா ஹா ஹா
வெற்றி நொம்பவும் ஃபீலு பண்ணுறானே
மலருப் புள்ளை பேசாம இருந்து வெற்றியண்ணனுக்கு நல்ல பனிஷ்மென்ட் கொடுத்துட்டாள்

ஹா ஹா ஹா
எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்ங்கிற கதையா வேலை செய்யாமல் டேக்கா கொடுக்க நானும் படிக்கிறேன்னு சுந்தரி புக்கு எடுத்து வைச்சுக்கிட்டாள்
 
Last edited:
வள்ளி நாத்துனாவை சுந்தரு கண்ணாலம் கட்டாததுல மத்த ரெண்டு மச்சான்களுக்கும் ஹேப்பியோ ஹேப்பி
வள்ளி மணாளன்தான் தன் தங்கச்சிக்கு சோனமுத்துவை கேட்டதா
அப்போச் செரி
அவனே வள்ளியையும் மவனையும் கூட்டிக்கிட்டு மாமனார் வீட்டுக்கு வருவான்
பொஞ்சாதிக்கு எல்லாம் செஞ்சுக் கொடுத்து நல்லாப் பார்த்துக்கோ, சோனமுத்து
உன் போட்டோவையும் அவங்களுடைய போட்டோவுடன் சேர்த்துடு, சுந்தர் தம்பி
தர்ஷினி பாப்பா பாவம் அழுவுதில்லே
 
Last edited:
Top