Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம்-1

Advertisement

Sri_Author

Well-known member
Member
வணக்கம் மக்களே,

வாழ்வெனும் வரம் கதை மூலம் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

வழக்கம்போல் சாதாரண கதைக் களம் தான்.Feel good story யா கண்டிப்பா இருக்கும்.இதோட சாராம்சம்னு பார்த்தா,

பொதுவா மனித இயல்பு ஒருத்தர் நமக்கு பண்ணிணதையும் பேசினதையும் கூட காலப்போக்கில் நாம் மறக்க வாய்ப்பு இருக்கு.

ஆனால் People never forget how you make them feel னு சொல்லுவாங்க..உணர்வுகள் என்னைக்குமே நமக்கு மறந்து போகாது.
அதீத நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.

காலம் கடந்தும் அந்த உணர்வு நமக்குள்ள அப்படியே இருக்கும்.அவமானம் வருத்தம் காதல் பாசம் நன்றிக்கடன் இப்படி எதுவாக வேணும்னாலும் இருக்கும் அந்த உணர்வு.

கதையின் நாயகன் நாயகிக்கான உணர்வு பரிமாற்றம் தான் இந்தக் கதை.எந்த ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸும் கிடையாது.

ஜாலியா படிங்க கண்டிப்பா கருத்துக்களைப் பகிர்ந்துகோங்க..:love:

Https://tamilnovelwriters.com/வாழ்வெனும்-வரம்-1/
 
கதையின் தொடக்கமே மிக அருமை.

ராகவன் ஐயா குடும்பம் பார்க்கவே அழகாக உள்ளது🥰🥰🥰🥰🥰.

அன்புச்செல்வன் தாய் தந்தைக்கு ஏற்ற தலைமகன்😍😍😍😍😍. தன்னுடைய முழு திறமையால் உணவகத்தை தொடங்கி நன்முறையில் செயல்படுத்தி வரும் அவனது விவேகம் அருமை.

ஆனந்தன் பொறுப்பும், பொறுமையும்👌👌.

இரட்டையர்கள் தேன்மொழி, இன்பரசன் சேட்டை நிறைந்த நல்ல பிள்ளைகள்😆😆😆😆😆😆😆😆.

கலகலப்பான பதிவு😍😍😍😍😍😍
 
Last edited:
வணக்கம் மக்களே,

வாழ்வெனும் வரம் கதை மூலம் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

வழக்கம்போல் சாதாரண கதைக் களம் தான்.Feel good story யா கண்டிப்பா இருக்கும்.இதோட சாராம்சம்னு பார்த்தா,

பொதுவா மனித இயல்பு ஒருத்தர் நமக்கு பண்ணிணதையும் பேசினதையும் கூட காலப்போக்கில் நாம் மறக்க வாய்ப்பு இருக்கு.

ஆனால் People never forget how you make them feel னு சொல்லுவாங்க..உணர்வுகள் என்னைக்குமே நமக்கு மறந்து போகாது.
அதீத நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.

காலம் கடந்தும் அந்த உணர்வு நமக்குள்ள அப்படியே இருக்கும்.அவமானம் வருத்தம் காதல் பாசம் நன்றிக்கடன் இப்படி எதுவாக வேணும்னாலும் இருக்கும் அந்த உணர்வு.

கதையின் நாயகன் நாயகிக்கான உணர்வு பரிமாற்றம் தான் இந்தக் கதை.எந்த ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸும் கிடையாது.

ஜாலியா படிங்க கண்டிப்பா கருத்துக்களைப் பகிர்ந்துகோங்க..:love:

Https://tamilnovelwriters.com/வாழ்வெனும்-வரம்-1/
Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your new story ma 💐💐💐
 
வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐💐💐

கலகலப்பான குடும்பம் 🥰🥰🥰🥰

இவ்வளவு பொறுப்பா பிள்ளைகளை வளர்த்து இருக்காங்க 🤩🥰🥰🤪

நால்வரும் ஒற்றுமையா அன்பா இருக்காங்க 😜😜😜😜

இரட்டையர் இரண்டும் விளையாட்டு தனமா இருந்தாலும் வேலை செய்வதிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையாவும் இருக்காங்க 🤗🤗🤗🤗🤗
 
Advertisement

Top