Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வானம்பாடி-19

Novelreader

Well-known member
Member
சன்னு எந்த பிறவியிலோ செஞ்ச புண்ணியம் ஜெகன்ரெட்டி அவளது வளர்ப்புத் தந்தையாய் வாய்த்தது. ரெட்டி தன் பெண்ணின் மனதைப் படித்துவிட்டார். திட்டமும் தீட்டிவிட்டார். அவளுக்கு அமைந்த தோழிகளும் அருமை. புருஷன்தான் கொஞ்சம் terror - ஆ இருக்கப் போறான். கவலைப்பபடாத சிகப்பி உனக்கு help பண்ணுவா. பார்ப்போம் பாண்டி குடும்பத்தோட counter action - ஐ.

நிர்மலா அம்மாவுக்கு இப்பதான் பிள்ளைங்களோட செயலால பெத்தவங்க படுற அவமானம் எப்பிடி இருக்கும்-ன்றது புரிஞ்சுருக்கும். ஏம்மா தப்பே செய்யாத உங்க பெண்ணை அடிக்கிறீங்களே, நீங்க ஏற்படுத்தின தலைகுனிவுக்கு உங்க அண்ணன் மனசு என்ன பாடுபட்டுருக்கும். (அதற்காக அவர் செஞ்சதை நான் நியாயப்படுத்த மாட்டேன்). இருந்தாலும் உங்க பிரச்சனைக்கெல்லாம் யோசிச்சு அவளை நீங்க அடிக்கிறது என்ன நியாயம்?
தங்கம் - வெங்கி friendship super. தம்பி DP சிங்கம் மாதிரி கீழ போ. புள்ளிமானோடத்தான் மானூத்துக்கு போவ. அங்கப் போய் மாறி மாறி வார்த்தையால வேட்டை ஆடிக்கோங்க.

To DP,
முழுக்க கவுந்தாலும் பாண்டி குடும்பத்து ஆளுங்க மீசையில் ஒட்டின மண்ணை நாங்க பார்க்க மாட்டோம். ஏன்னா அதை தீபா எங்க கண்ணிலிருந்து மறச்சுடுவாங்க :LOL:;).
 
Kala Sathishkumar

Well-known member
Member
சாம தான பேத தண்டம்....
இப்புடி எந்த வகைலயாவது இந்த தினேஷ் பாண்டிய சம்சாரி ஆக்கிடலாம்னு பாக்குறாங்க போல...
அய்யா தங்கபாண்டி, நீ எடுக்க போற முடிவு தான்... கல்யாணமா வரவேறப்பா னு தெரியுமா??? பாப்போம் நிர்மலா தேவி யாருனு தெரிஞ்சா இந்த கல்யாணம் நடக்குமா நடக்காதா...
ஆத்தாடி தங்கம் வரவும் தினேஷ் வந்து கட்டிபுடிக்கவும் கண்ணுலாம் கலங்கி போச்சு போ...
இந்த பாசக்காரங்க இப்புடி தான் அடிக்கடி கண்ணுல தண்ணி வர வைப்பானுங்க...

தீபா செண்பகம்

ஹா, ஹா ஹா. காதலில் எல்லாம் சகஜம். பொண்ணுகிட்ட கவுறாமல், தினேஷ் பாண்டி எப்படி கதாநாயகன் ஆவான். அதுவும் குடும்பமே, சொந்தத்துக்குள்ள லவ் பண்ணி கல்யாணம் பண்றவைங்க . அவன் மட்டும் விதி விலக்கா என்ன. பெப்பர் பாண்டியை ஒரு வழி ஆக்குவோம்.
 
ஆமாம் மருதைக்காரன்டா !
enga கவுந்து அடிக்கப் போகுதோ. கல்யாணம் கட்டளையிண்டா, ராட கொண்ட குடும்பம் விடுவார்களோ இல்லையோ, நீங்க விட மாட்டிங்க போலிருக்கே!
 
ஆமா... அது எப்புடி விடறது... தினேஷ்ப்பாண்டி பாவம் இல்லையா.. கலகலத்துல கல்யாணம் பண்ண வேண்டாமா... துரை செல்வி கல்யாணம் காதல் கல்யாணம்... ஐஷு ஹரிஷு கல்யாணமும் காதல் கல்யாணம்... குடும்பத்துல ஒருத்தன் அதுவும் பாண்டி குடும்பத்துட இந்த தலைமுறைஉட கடைசி கல்யாணம்...
சும்மா சிறப்பா செய்யணுமே... மதுரையே குலுங்கணுமே..
துரை மகன் கல்யாணம்... ராஜதுரை ரெங்கதுரை தங்கச்சி மகள் கல்யாணம், ராடா கொண்டா இளவரசி கல்யாணம்... சும்மா அதிர விடணுமே
 
Novelreader

Well-known member
Member
ஹா, ஹா ஹா. காதலில் எல்லாம் சகஜம். பொண்ணுகிட்ட கவுறாமல், தினேஷ் பாண்டி எப்படி கதாநாயகன் ஆவான். அதுவும் குடும்பமே, சொந்தத்துக்குள்ள லவ் பண்ணி கல்யாணம் பண்றவைங்க . அவன் மட்டும் விதி விலக்கா என்ன. பெப்பர் பாண்டியை ஒரு வழி ஆக்குவோம்.
ஹஹஹா - DP சன்னு கிட்ட கண்டிப்பா கவுந்துடுவான்னு தெரியும். அதை ஒத்துக்க தான் மாட்டான். எனக்கு இப்ப சிவப்பாண்டியையும் அவரோட பங்காளி ராஜதுரையையும் பத்தி நினைச்சா தான் மீசைல மண்ணு ஒட்டுற பழமொழி நினைவில் வருது. மீனாவின் பின்புலம் சிவப்பாண்டியை பொறுத்தவரை அவரது குடும்பத்தை நேரடியாக பாதிக்காததால் அமைதியாக இருக்கார். இப்ப நிர்மலாதேவி பொண்ணு, தன்னோட வீட்டுக்கே மருமகளா வந்தா என்ன செய்வார்?
கொலை செஞ்ச அண்ணனை சாதிப்பெருமை காத்தவர்ன்னு பெருமை பேசுற ராஜதுரை என்ன செய்வார்?
 
Nirmala senthilkumar

Well-known member
Member
Advertisement

Advertisement

Top