ஆத்தா ராஜி... இந்த தினேஷ்க்கு இப்போ தான் மண்டை மேல பல்பு எரியுது.. இப்போ நீ எதுக்கு விடச்சுக்கிட்டு போறவ.. போ ஆத்தா அதான் உன் மாமனார் உன்னை உன் வீட்டுக்கு அழைக்கிறருல... போ தா போ... போய் தான் பாரு...
அம்மாச்சி நீங்க சொன்ன மாதிரி செல்லமுத்துவ சாமியா கும்பிட்டா எல்லாம் நல்லதாவே நடக்கும்... அப்படியே நானும் உன் மடில வந்து படுத்துக்கணும் போல இருக்கு... உங்கள நெனைச்சா எங்க அப்பத்தா பொதும்பாயி ஞாபகம் தான் வருது...
ஆமா அப்புறம் என்ன தாத்தாவை இம்புட்டு குறை சொல்லுற... தாத்தா MLA தெரியும்ல... முத்தம்மா பாட்டிய வரச்சொல்லுவோமா...அப்போ தெரியும் உன் வவுசி...
செல்வமணி தொழிலதிபரே...
கருத்தபாண்டி தாத்தா உனக்கு அவருடைய பெரிய சொத்த அதான் அவருடைய அருமை பேத்தி ஆச பேத்தி பூவாம்மா கொடுத்து இருக்காரே.. அதுக்கு மேல என்ன வேணும்.. செல்லமுத்து சாமியா வந்து உன் மக வாழ்க்கையை சரி பண்ணிவிடு.. உன் மேல இருக்க கலங்கத்தையும் போக்கி நீ பேச்சிம்மா வம்சம் னு செத்தாலும் ஊண்டி நில்லு ஆத்தா.. உன்ன கொண்ட கொலைகார பாவிங்கள தங்கத்துட்டயும்.. செல்வதுட்டயும் காமிச்சுகுடு ஆத்தா...