Correct ash sonnengaகதை முடிவு வரைக்கும் author நம்மள தெளிய வெச்சு தெளிய வெச்சு குழப்பிவிடுவாங்க. வேற வழியே இல்லை. அவங்க சொல்லுகிற கதை நடையில் நமக்கும் குழம்புறதத்திதவிர வேற வழியே இருக்காது. அவங்க writing style - ஓட interesting தனித்துவம் அது


Story romba interesting ah tha irukku