Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வானம்பாடி-72

Novelreader

Well-known member
Member
Interesting update.
சிவப்பாண்டியை சம்மதிக்க வெச்சாச்சு. ஆனால் சந்திரா and team members - க்கு இன்னும் சன்னு தெரியாதுதானே. அவங்க reaction என்னவா இருக்கும். Especially செல்வி.

ரங்கம் சன்னு யாருன்னு guess பண்ணி இருப்பாரோ.
முதல் தடவையா ராஜதுரை பண்ணப்போற வில்லங்கம் நல்லதில் முடியும்னு நினைக்கிறன்.

DP வந்து என்ன செய்யப்போறானோ?
 
Kala Sathishkumar

Well-known member
Member
ஆத்தாடி பெரியவரு வச்சி செஞ்சு புட்டாரு.. தம்பிங்க கப்பு சிப்பு தான்... ஒரு ரெய்டு விட்டாரே.. தினேஷ் சொந்த பந்தம்னு ஒட்டாம போய்டுவானு பயம் தான்.. வேற என்ன...
ஆத்தாடி அப்பத்தா உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல போ.. கரெக்ட்டா நூல் பிடிச்சு கொண்டு வந்துடீங்களா.. கருத்தபாண்டி பொண்டாட்டியா கொக்கா.. 😂😂
ஆத்தா ராஜி மாமனாருங்க நினைச்சா. வேதனை பட்டியே.. இப்போ பார்த்தீயா மாமனாருங்க உன்ன racking பன்றாங்க.. ஆயிரம் தான் இருந்தாலும் நீயும் அவுங்க தங்கச்சி மக தானே.. அந்த ரத்த பாசம் இல்லாம போகுமா..
பேச்சி கிழவிக்கு வாழ்வு தான்.. கடைசி பேரன் எங்கயாவது போய் வெளிநாட்டுக்காரி மருமகளை கொண்டு வந்துருவனோ பயம் போய்.. அவுங்க குழுந்தன் வீட்டு பேத்தி வீட்டுக்கு வருது.. இனி ராஜி கூட சேர்ந்து சிவப்பி தூக்கி உடப்புல போட்ரும்..
கருத்தபாண்டி தாத்தா தம்பி மகனையும் விடாம ஜெயில் லா போய் பார்த்துருக்காரு.. ஆனால் கால நேரம் ஒன்னு இருக்கே.. அது இப்போ தான் வந்து இருக்கு போல.. எல்லாம் நல்ல படியா முடியனும்...
சந்திரா கொஞ்சம் லேட்டா வந்துட்டாங்க.. ரெங்கா துரை ய சாப்பிட சொல்லி பெரிய வீட்டு மருமக னு மறுபடியும் நிரூபிச்சுட்டாங்க..
ராஜி உனக்கு 6 தாய்மாமன் இருக்காங்க உன் பாடு ஒரே குஷி தான் போ..
உங்க அம்மா என்ன ஆட்டம் ஆட காத்துஇருக்கோ..
 
தீபா செண்பகம்

6 தாய் மாமன் னு சன்னு சந்தோஷபடுறாளோ இல்லையோ , நீங்கள் குஷியா இருக்கிங்க. தாய் மாமன் அன்பில் சீராடுனவங்களுக்கு தான அருமை தெரியும்.😍 கிழக்குசீமையிலே.... 🙏
 
தீபா செண்பகம்

Well-known member
Member
Interesting update.
சிவப்பாண்டியை சம்மதிக்க வெச்சாச்சு. ஆனால் சந்திரா and team members - க்கு இன்னும் சன்னு தெரியாதுதானே. அவங்க reaction என்னவா இருக்கும். Especially செல்வி.

ரங்கம் சன்னு யாருன்னு guess பண்ணி இருப்பாரோ.
முதல் தடவையா ராஜதுரை பண்ணப்போற வில்லங்கம் நல்லதில் முடியும்னு நினைக்கிறன்.

DP வந்து என்ன செய்யப்போறானோ?
துரையே மகனுக்கு தான் பயப்படுறார். பாண்டிக் குடும்பத்தில் தினேஷ் பாண்டி கொஞ்சம் வித்தியாசம் தான்.
 
Top