Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விக்ரம் லேண்டர்...

Advertisement

kavipritha

Well-known member
Member
விஞ்ஞானம் தெரியாத...

விவரமில்லா தாய் சொல்கிறேன்...

ஆக்கலும் எங்களுக்கு எளிதேயாம்...

செலுத்தலும் எங்களுக்கு பழகியதேயாம்...

இதென்ன புது சோர்வு...

எங்கள் சிவன் செய்த.. ஜீவன்...

எங்கோ பிரிந்து விட்டதாம்...

தொலைத்து விட்டோமோ... பரவாயில்லை..

பலநேரம்.. தோல்வி திருஷ்டி போக்கும்...

இன்னொரு... விக்ரம் செய்வாய் சிவனே..

எங்கள் ஜீவனும் அதில் சேர்த்திருக்கும்..

கண்டிப்பாக பிரியாது... எங்கள் வேண்டுதல்..

என்றும் தோற்காது.. சிவனிருக்கையில்.
 
இத்தனை வருடம் உழைத்தவங்களுக்கு குழந்தையை இழந்த மாதிரி ஒரு பேரிழப்பு தான்.........
இன்னும் உத்வேகத்தோடு வருவாங்க.......
Wishes to Dr. Sivan and Team.........

எப்போவும் silent-டா நடக்கும்....... இந்த முறை அதிக விளம்பரம்...... கொஞ்சம் அரசியல்வாதிங்க அவங்களை பிரீயா விட்டால் நல்லாயிருக்கும்........
 
ம்.... சரிதான்.... சில சமயம் இப்படிதான்... தவிர்க்க முடியாதாகிவிடுகிறது அவர்களை...
என்ன செய்வது... அவர்களுக்கு மார்ட்ட... நாங்கள்தான் என காட்ட... ஒரு நிகழ்வு தேவை...
அரசியல் இல்லாத இடம் ஏது...
 
Top