Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகனின் மீள்வேனோ மூழ்கிடுவேனோ 1

Advertisement

Omg…. Enna da ithu…. Pawam Mansiyum Nithinum… ???
Etharkaaga intha vazhgai Punithamaana peyarai vaithulla Thulasi kku… ???
Surya Narayanan mela thappavum ninaikka thonala… avaru oru ikkattil than Thulasiyai kootti vandhirupparo nu thonuthu…


Padmavathi rommba rommba pawam… ??? Sarva than hero va??? So appo athulaiyum oru kuzhappam varum polave…
 
துளசி என்று பெயர் வைத்து க் கொண்டு என்ன காரியம் செய்கிறாள். இதனால் சூரியன் உடைய மனைவி குழந்தைகள் க்கு எவ்வளவு மன கஷ்டம் அவமானம். துளசி செய்கிற பாவம் எல்லாம் அவள் பிள்ளைகள்க்கு தான். இதற்கு அவள் தன் பிள்ளைகள் உடன் செத்து இருக்கலாம்.
 
Nice start.சின்ன மருமகன் சர்வேஷ் ஜோடி மான்சியாக இருக்குமோ.
 
மான்சி, நவீன் மனசு புரிது.... ?

துளசி ம்மா... சூர்யாநாராயணன்.... ?

இவ்ளோ பெரிய ஆளா இருக்காங்க... ஆனா... ஏன் இப்படி...

சர்வா தான் ஹீரோ அஹ்...

நைஸ் ஸ்டார்ட் dr... ❤
 
Top