Nice
எவ்ளோ பிரச்சனைப்பா........ ஒண்ணுமே வேண்டாம்னாலும் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் சொல்லுவாங்க.......
உன் அவசரம் உன் பிள்ளைக்கு புரியலையே.........
பேசாமல் அந்த அக்கா டேபிள் பக்கத்துல போய் உக்கார வையேன்......... எல்லாத்தையும் அவளே விசாரிச்சிடுவா....... உனக்கு பேசவேண்டிய வேலையும் மிச்சம்...... reaction மட்டும் பார்த்து குடு......
அவனே அவளை நினைச்சு தான் புரண்டுகிட்டு இருக்கான்னு பாவம் இந்த அண்ணிக்கு கூட தெரியலையே......
கவிதா \\இன்னைக்கு// எல்லா இடத்திலும் \\இண்ணைக்கு//னு வருது....... Epi 1 ல கூட.....
அங்கங்கே சில ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் வருது பார்த்துக்கோங்க......
Yearkanavae Kovil episode anubavam pesuthu... ?சிந்து, நீ மாத்ஸ் டெஸ்ட்ல எல்லாம் கரெக்டா எழுதுன.. உன் சித்தா, சித்தியை கரெக்ட் பண்ணுவானா???
இப்ப இந்த வாலு அந்த பொண்ண பார்த்தாதான், நாம போய் பேச முடியும். நாம பார்த்து இவளுக்கு காட்டினா, வீட்ல போய் போட்டுக்குடுத்தாலும் குடுத்துடும். உஷாராயிட்டியே விக்ரம்..
வீட்டுக்குப் போயும் ஹெல்ப் பண்ணிடுவாளே...அந்த பயம்தான் விக்ரமுக்கு !சிந்துமா சித்தாவுக்கு help பண்ணுங்க