Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 5

Advertisement

:love: :love: :love:

ஜாதகம் பொருத்தம் எல்லாம் ஒரு சிங்கப்பூர் offer letter சரிபண்ணிடுச்சே.....
அவ ஜாதகம் வந்த நேரம் இவங்களுக்கு நல்ல நேரம்.....
இப்போ அவ ஜாதகம் பொருத்தம் இல்லைனு சொன்னால் கெட்ட நேரம் ஆகிடுமா :oops::oops::oops:
இவ்ளோ சொல்லும் ஜாதகம் எல்லோருக்கும் அதே வேலை செய்யுதா???

அதுவும் படிக்கிற புள்ளை....... அப்பாவின் யோசனை நியாயம் தான்.....
அண்ணனும் முடிவெடுத்துட்டான்.....
வேதா முடிவு என்னவோ???
game theory use பண்ணுவாளா as a stake holder?
 
பர்வதம்மாவுக்கு, அவங்க பொண்ணுக்கு பணம் கொடுக்குறதுலேயே குறி.. :mad::mad:
டேய் விக்ரம், நீ காதல் பயிர வளர்க்க பார்க்குற.. ஜோசியர் புண்ணியத்துல, 20 நாள்ல உனக்கு அங்க கல்யாணமே பண்ண பாக்குறாங்க.. வாழ்க ஜோசியர்.. ? ?

குழந்தை பிறக்கறதுக்குமா ஜாதகம் பார்ப்பாங்க.. ??
 
Jathagam oru pakkamna, indha mathiri nambikkai related associative behaviour is another issue..

Game theory personal situationla use panna mudiyathey... she would have explained to Vikram before.
 
பர்வதம்மாவுக்கு, அவங்க பொண்ணுக்கு பணம் கொடுக்குறதுலேயே குறி.. :mad::mad:
டேய் விக்ரம், நீ காதல் பயிர வளர்க்க பார்க்குற.. ஜோசியர் புண்ணியத்துல, 20 நாள்ல உனக்கு அங்க கல்யாணமே பண்ண பாக்குறாங்க.. வாழ்க ஜோசியர்.. ? ?

குழந்தை பிறக்கறதுக்குமா ஜாதகம் பார்ப்பாங்க.. ??
Adhuvum one of the pathu porutham...

Enna ivanga case la konjam deeper check on this aspect.. because his jathaga aspect is a little on the weaker side...
 
பத்து பொருத்தத்துல குழந்தை பொறப்பும் பாப்பாங்கன்னு தெரியும்.... ஆனா அதுக்கு டைம் bond வைக்கிறதெல்லாம் கொஞ்சம் over.. இதுக்கு அவங்க ஏதாவது டாக்டரை consult பண்ணலாம்..
 
எப்போப்பாரு பொண்ணு நெனப்பு தானா இந்த அம்மாவுக்கு
 
ஜாதகம் பொருத்தமில்லை என்று சொல்வார் என்று பார்த்தால் இவர் வேறு என்னவோ சொல்கிறார் விக்ரம் ஆனாலும் விதி உன் வாழ்க்கையில் இப்படி விளையாட வேண்டாம்.
 
Porundhalainna ammakkal aatathai kalachiruppanga... ippa vedha aatathai kalaikkama irukkanum...
 
Last edited:
Top