Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெந்நீரில் நீராடும் கமலம் 23

TNWCONTESTWRITER077

Well-known member
Member
வணக்கம் மக்களே
அடுத்த பதிவு கொடுத்தாச்சு மக்களே :love::love::love: ♥ ♥ ♥


வெந்நீரில் நீராடும் கமலம் 23-1 - Tamil Novels at TamilNovelWriters
வெந்நீரில் நீராடும் கமலம் 23-2 - Tamil Novels at TamilNovelWriters

படித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே
காத்திருப்புகளுடன் முடிவை நோக்கி கதிரும் தமிழும் ♥♥♥🌙🌙🌙☀☀☀
 




Narmadha mf

Well-known member
Member
Super, super, super 👌👌👌👌👌

தமிழ் ஜெயிச்சுட்ட 👏👏👏👏

கதிர் உன்னோட காதலை நிரூபித்து விட்டாய்🧡🧡🧡🧡🧡🧡🧡🧡.

தமிழுக்கு இப்போதாவது நிம்மதி கிடைக்கட்டும்.


சரவணன் உனக்கு இது மிக மிக தேவையான தண்டனை.😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡.

கதிரும் தமிழும் எவ்வளவு வலிகளை அனுபவித்து இருந்தாலும் போராடி இன்று சேர்ந்து ஒருவருக்காக ஒருவர் துடிப்பது எல்லாம் நெகிழ்ச்சியை தருகிறது ☺☺☺☺☺.
 




Last edited:

Vatsala ramamoorthy

Well-known member
Member
வழக்கமான ஜாதி சண்டை கதை என்று படிக்க தொடங்கினாலும் கடைசியில் ஒருவருக்காக ஒருவர் உருகுவதை அழகாக ( ஹரி பட கிளைமேக்ஸ் போல இருந்தாலும்)
எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள் மேடம்.
 




vaishanika .💓💓

Well-known member
Member
சபாஷ் சபாஷ் தமிழ் சரவணன் நடத்தைக்கு தக்க பதிலடி குடுத்துட்டே. கதிர் சூப்பர் சூப்பர். தப்பு செஞ்சது யாரா இருந்தாலும் கையாலையே தண்டிச்சிட்டே. யாருமே இல்லாம இயலாமையோட இருக்கும் போதாவது புரிஞ்சுக்கோங்கடா சாதி வெறி புடிச்ச மிருகங்களே.
 




Mathy

Well-known member
Member
Super update 😍😍😍😍😍
சரவணனுக்கு சரியான தண்டனை... எவ்வளவு ஆணவம், வெறி.. இப்போ எல்லாம் தமிழ் காலடியில அடங்கிடுச்சு... இவனை கொன்னுருந்தா கூட அந்த நிமிட வலியோட இறந்துருப்பான்... தமிழ், கதிர் சூப்பர்...
சாதி வெறி பிடிச்ச அப்பாக்கும் மகனுக்கும் சரியான தண்டனை.. பார்க்க கூட ஆளில்லாம கிடக்குறது...
 








Advertisement

Advertisement

Top