Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வேந்தனின் வேட்கை

Advertisement

எல்லோருக்கும் வணக்கம்... ?

இது சமீபத்தில் நடந்த ஒரு போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை.?

யாருக்கெல்லாம் வரலாறு பிடிக்குமோ... அவங்கள்லாம் குடுகுடுன்னு ஓடி வந்து இந்த கதையை படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போவீங்களாம்...?

வேந்தனின் வேட்கை

ஸ்டிடின்னா வரலாறு தானேன்னு கேக்கறவங்களும் ஒரு புது முயற்சி பண்ணிருக்கேன். படிச்சுட்டு comment பண்ணுங்க.2753
 
Pradee கா,

I am not a fan or person who reads historical fiction, but idhu சின்ன கதை என்பதால் படித்தேன், ரொம்ப நல்லாருக்கு????

செம்மையான வார்த்தைகள் செழிப்பான நடை, வளவன் நற்சோலை என்ற அழகான பெயர்கள் ???

அந்த கால கதையாயினும் நல்ல detailing, like that of jain saints.

அம்மானை விளையாட்டு, வீரத் தமிழ் மகளிர்... என்று காட்டியது ரொம்ப பிடித்தது ✌✌✌ the way you portrayed brave tamil women.. Kudos to you!!... Could undertand the hardwork behind this. Hope you win the competition

அம்பாரத்தூளி means ena ka?

And i liked it! Keep writing ?? best wishes ka. ??
 
ரொம்ப ரொம்ப நன்றி டா...??
Wikipedia, நெடுநல்வாடை ரெண்டும் தான் reference.

அம்பராத்தூணி ன்னா அம்பு வைக்குற ஒரு container மாதிரி டா. வாய்ஸ் டைப்பிங்ல எழுத்துப்பிழை ஆகிடுச்சு.

Thanks for notifying☺️2756
 
Top