அப்படி கேளுங்க அக்கா, எப்படி பாயிண்ட்ஸா பாயிண்ட்ஸா கேக்குறீங்க இந்த author இப்படி ஆப்பு அடிப்பாங்கனு நம்ப சர்வா எதிர் பார்க்கலை பாவம் அவன்
வச்சாச்சு... வச்சாச்சு....
சாங்பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றவரும் பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்பும் போது ஏற்படும் உணர்ச்சிபூர்வமான நிகழ்வு கீர்த்தன்யா பெற்றவர்களிடம் காணும் போது மனம் நெகிழ்ச்சியாக இருந்தது.
சர்வா இப்படி காய்ச்சலை இழுத்து வச்சிருக்கியே.
Thank youVery emotional and lovely update..
சர்வா இப்படியா எல்லாரையும் பயம் காட்டுவ.... பாவம் கீர்த்தி...