Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 11

Advertisement

???

கல்யாணத்தை பிரம்ம முகூர்த்தத்துல வச்சீங்களே, சாந்தி முகூர்த்தத்தை வச்சீங்களா? ??

View attachment 4607
அப்படி கேளுங்க அக்கா, எப்படி பாயிண்ட்ஸா பாயிண்ட்ஸா கேக்குறீங்க இந்த author இப்படி ஆப்பு அடிப்பாங்கனு நம்ப சர்வா எதிர் பார்க்கலை பாவம் அவன்??????.
 
பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றவரும் பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்பும் போது ஏற்படும் உணர்ச்சிபூர்வமான நிகழ்வு கீர்த்தன்யா பெற்றவர்களிடம் காணும் போது மனம் நெகிழ்ச்சியாக இருந்தது?????????.

சர்வா இப்படி காய்ச்சலை இழுத்து வச்சிருக்கியே???????.

சாங் ?????wowwww.....

சர்வா நேரம் அப்படி.. அதான் காய்ச்சல்ல படுத்திட்டான்??
 
Very emotional and lovely update.. ??????
சர்வா இப்படியா எல்லாரையும் பயம் காட்டுவ.... பாவம் கீர்த்தி...

Thank you ? கீர்த்தி பாவம் தான் ????
 
Top