Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 14

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே....

thanks for the lovely comments to previous episode ???
நேத்து கொஞ்சம் பிஸி.. so episode போட முடியல? hope it will never happen again ??

here comes the next epi ❤?

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 14(1)

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 14(2)


Happy reading ?
அன்புடன் கண்மணி ??
Nirmala vandhachu ???
 
என்ன பேச்சு பேசுது வளரு... ??? இன்பாக்கு மருமகளே வந்தாச்சு.. இன்னமும் உங்களுக்கு அடங்கி இருக்கணும்னு நினைச்சா எப்படி... இதுல புது மருமக கிட்ட வேற வம்பு வளர்க்க வந்துருக்கீங்க... எவ்ளோ தைரியம்... இன்பா அம்மா செமயா பேசினாங்க இன்னைக்கு... ??
சர்வா வேற கண்டுபிடிச்சுட்டான்... என்ன செய்வானோ...
Nice update... ????
 
???

இந்த வளர்மதியை எல்லாம் முன்னாடியே வைக்க வேண்டிய இடத்துல வச்சுருந்தா, இன்னிக்கு இப்படி பேசி இருக்குமா? ?? அதுக்கு சர்வாகிட்ட இருந்து கிடைக்கும் போது தன்னாலே சரி ஆயிக்கும்... ??
 
Last edited:
வாவ் செம அதிரடி இன்பூ டாலி. வளர் பேசும்போது முன்னாடியே இந்த மாதிரி சொல்லிருந்தா வளரு வாய் கண்ட்ரோலா இருந்திருக்கும்.
 
Last edited:
இந்த வளரு சர்வா கிட்ட
இன்னும் வாங்க வேண்டியது
நிறைய இருக்கிறது
அருமையான பதிவு
 
Top