Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 14

Advertisement

வாவ் செம அதிரடி இன்பூ டாலி. வளர் பேசும்போது முன்னாடியே இந்த மாதிரி சொல்லிருந்தா வளரு வாய் கண்ட்ரோலா இருந்திருக்கும்.

காலத்துக்கும் uncontrollable category தான் இந்த வளர்மதி ???????????
 
இந்த வளரு சர்வா கிட்ட
இன்னும் வாங்க வேண்டியது
நிறைய இருக்கிறது
அருமையான பதிவு

வாங்குவாங்க..?? நல்லாவே.... ???
Thank you ❤️?
 
அட அட ???வளர்மதி அல்லவோ வீரமங்கை, வீட்டில் யாரும் இல்லாதப்ப என்னம்மா புலி வெளிய வந்து எலி கிட்ட பாயுது???????.., ஆனா பாருங்க வளரு உங்கள கரைச்சு குழம்பு வச்சுட்டாங்க???????.

இன்பூ டார்லிங் நீங்களா இது செம போங்க??????

கீத்து பேபி ஹா ஹா கண்டன் no :3ல இருந்து கொஞ்சம் இறக்கபட்டு 2 1/2. ??????.
சர்வா -கீர்த்தன்யா புரிதல் அழகு ??????????


சூப்பர் பதிவு?????.


நன்றி நன்றி ???
ஆமா... இன்பூவும் எத்தனை நாளைக்கு தான் பொறுமை காக்குற பூமா தேவியாக இருப்பாங்க... அதான் பொங்க விட்டாச்சு ?????
 
கோபமே வராதவங்களுக்கு கூட கோப பட வச்சிருக்காங்க வளர்மதி மாதிரி ஆட்கள் ???? மருமகள தப்பா ஒரு வார்த்தை சொன்னதும் பொங்கிட்டாங்களே இன்பு டார்லிங்... So sweet ???
 
Top