Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 15(1)

Advertisement

என்னடா சதீசா உனக்கு வந்த சோதனை.... இன்பூ எப்பவும் மாஸ் தான்.....சான்சே இல்லை......

Just started reading this story.... superb and interesting....keep rocking
 
Nijamave sathishku vandha sathya sodhanai than... Dei Sathish ni gali... Unaku niye mala potuka vendiyathu than....un mamiyar ah vandhuta avalo than unga kudumbam uuuuuuuhhhhhhh than
 
சிந்து சிஸ் சதிஷின் நிலைமை ரொம்ப டேஞ்சர்ல இருக்கு. நீங்க அவனை தேத்தறமாதிரி ஒரு சாங் போடுங்கப்பா பிளீச்யா. பாவம் பயபுள்ள இதைக் கேட்டா சிரிப்பானோ மாட்டோனான்னு இருக்கு.??????????
 
???

சதீஷ் அத்தானை தான் பிடிச்சிருக்கு.. அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்ன ஷாலினியோட வார்த்தைகளை கேட்ட சதிஷூக்காக இந்த பாடல்..??


அக்கா.... குபீர்னு சிரிச்சுட்டேன் ????????? பாட்டு ultimate!!! எப்படி தான் இப்படி choose பண்ணுவீங்களோ.. love song um semaiyaa select panreenga..
Situation song um semaiyaa select panreenga ??
சதீஷ் = கூண்டு கிளி ??????????
 
சிந்து சிஸ் சதிஷின் நிலைமை ரொம்ப டேஞ்சர்ல இருக்கு. நீங்க அவனை தேத்தறமாதிரி ஒரு சாங் போடுங்கப்பா பிளீச்யா. பாவம் பயபுள்ள இதைக் கேட்டா சிரிப்பானோ மாட்டோனான்னு இருக்கு.??????????


இனிமேல் அவன் எங்க சிரிக்க.. அவன் வாழ்வில் இனிமேல் தான் மணல் லாரி கிராஸ் பண்ண போகுது??????????
 
மதிஷாலி அமைதியான பெண்ணாதான் தெரியரா. அவள சதீஷ்க்கு கல்யாணம் பண்ணி வச்சா அதுக்கு அப்புறம் வளர் ஏதாவது பிரச்சனை செஞ்சாலும் சதீஷ் அசால்டா அத்த மா வ சமாளிச்சுப்பான்னு தோனுது.?????

என்னது....????? அசால்ட்டா சமாளிப்பானா.. அவனே அந்தலசிந்தல ஆகப் போறான் வருங் காலத்துல.. இதுல எங்க அத்த மாவை சமாளிக்கிறது.. அவனை சமாளிக்கவே ஆள் வேணும்???????????
 
Satheesha ethennada onakku vantha sothanai :p :p:p:pethula valar oda ulkkuththu yethuvum erukkaa.....

வளர் உள்குத்து இருக்கோ இல்லையோ.. விதியின் உள்குத்து பயங்கரமா இருக்கு sis ???????
 
Top