Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 15(1)

Advertisement

என்னடா சதீசா உனக்கு வந்த சோதனை.... இன்பூ எப்பவும் மாஸ் தான்.....சான்சே இல்லை......

Just started reading this story.... superb and interesting....keep rocking

Woww.. thank you so much for your comment sis ❤️?
 
Nijamave sathishku vandha sathya sodhanai than... Dei Sathish ni gali... Unaku niye mala potuka vendiyathu than....un mamiyar ah vandhuta avalo than unga kudumbam uuuuuuuhhhhhhh than

Thanks for your comment ❤️?
அவன் குடும்பம் மட்டுமா gaali..... _____ மீதியை fill in the blank ah விட்ர வேண்டியது தான்?
 
நானே அது நானே ??????
ஓஹ் ஹோ !ஓஹோஓ! சதிஷோட பரிதாப நிலையை உருவாக்கப் போற சூத்திரதாரி நீங்க தானா.??????????? நடத்துங்க. நடத்துங்க .நடத்துங்க.
images-35.jpegசர்வாக்குள்ள ஒரு டெரர்பாய் இருக்கறமாதிரி சதிஷூக்குள்ள இருக்குற ஹிட்லர் வளரூமேல குண்டுமழைய பொழிஞ்சாலும் பொழியலாம். வளரூ பாடு கடைசில திண்டாட்டம் ஆகலாம்.?????????????
 
ஓஹ் ஹோ !ஓஹோஓ! சதிஷோட பரிதாப நிலையை உருவாக்கப் போற சூத்திரதாரி நீங்க தானா.??????????? நடத்துங்க. நடத்துங்க .நடத்துங்க.
View attachment 4807சர்வாக்குள்ள ஒரு டெரர்பாய் இருக்கறமாதிரி சதிஷூக்குள்ள இருக்குற ஹிட்லர் வளரூமேல குண்டுமழைய பொழிஞ்சாலும் பொழியலாம். வளரூ பாடு கடைசில திண்டாட்டம் ஆகலாம்.?????????????


???????Meme ultimate sis.. குபீர் சிரிப்பு எனக்கு???????
சதீஷ் ஹிட்லராவா... ??? ஆனாலும் ஆவான்!!!??
வளர்லாம் திண்டாடுற கேஸ் இல்ல ?????????she was a iron women with rock heart ?? அது மத்தவங்களை தான் திண்டாட வச்சு கொண்டாடும்.. very cruel personality ???
 
சர்வா தப்பிச்சிட்டான்... சதீஷ் மாட்டிக்கிட்டானே???? லவ்வர் பாய்யா ஆகனும்னு ஆசை பட்டியேடா உனக்கு வந்த சோதனையை பார்த்தியா ??????goundamani-birthday-memes-and-trolls-img.jpg
 
Top