Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 7

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே...

thanks for your lovely comments and replies for previous episode ??❤?

spoiler alert: இந்த எபில பொண்ணு பாக்க வர scene வரல ?? ரொம்ப பெருசா போச்சு இதுவே?

அடுத்த எபில பாத்துக்குவாங்க பொண்ணும் மாப்பிள்ளையும் ??

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 7(1)

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 7(2)

Happy reading ?
அன்புடன் கண்மணி ???
 
Nirmala vandhachu ???
 
???

அப்ப அடுத்த எபிசோட்ல பெண் பார்க்கும் வைபவத்தோட சேர்த்து, பூவும் வச்சு விட்டுருவீங்க தானே... இந்த கல்யாணத்துக்கு நடுவுல எந்த மணல் லாரியும் குறுக்க வராது தானே...??

(Font size கொஞ்சம் பெருசா போடுங்க, படிக்க கஷ்டமா இருக்கு)

Last edited:
நிஜமாக அவ்வளவு இதமான மனநிலை தருகிறது இந்த பதிவு ?????.

சர்வா -கீர்த்தன்யாவின் தவிப்பு பார்க்கும் போது நானே கடவுளிடம் வேண்டிகொண்டேன் இருவரையும் கண்டத்தில் இருந்து காப்பாற்றி ஒன்று சேர்த்து விடுங்கள் என்று ????.

வேற லெவல் ??????
 
???????????????? இந்த song ஆஹா movie ???? எனக்கு ரொம்ப பிடிக்கும் sis.

In fact, சர்வா family ஓட மருதமலை முருகன் கோயில் வந்தப்ப இந்த பாட்டை தான் car ல ஒலிக்க வைக்க நினைச்சேன்... அப்புறம் இதயம் song choose பண்ணிட்டேன் ????

இன்னைக்கு நீங்க இந்த song post பண்ணி இருப்பதை கண்டதும் ????just wowww feel dhaan thank you so much ? for song and sharing your feelings in words[/QUOTE]
 
Last edited:
Top