Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 9

Advertisement

Lovely update ??????
கல்யாண வேலைகள் எல்லாம் ஜரூரா நடக்குது... ???
சர்வா கீர்த்தி இடையிலான புரிதல் அழகு.... ?????
கண்டன்'ஸ் கொஞ்சம் ஓவரா தான் பண்றாங்க.... அதுலயும் சின்ன கண்டன் டூ மச்.. எல்லா பொண்ணுங்களுக்கும் ஒரே மாதிரி செய்யணும் நினைக்குறது தப்பில்ல... நகையெல்லாம் ஓகே.. ஆனால் சின்ன சின்ன விஷயத்துலயுமா பார்க்கணும்... ????
இன்பூ டார்லிங் செம...❤️
 
Top